ஏர்போர்ட் டிப்பாச்சர் உள்ளே நுழைந்து, லக்கேஜை பேப்பரில் சுற்றி தந்த மராட்டி பெண்ணுக்கு இருநூறு ரூபாய் [[டிப்ஸ் அல்ல சார்ஜிங்]] குடுத்துட்டு, பஹரைன் தினார் சேன்ஜ் பண்ணும்படி பேங்கை தேடினேன், சுற்றி சுற்றி, பேங்கை தேடும் போது நான் இதே ஏர்போர்டில் வேலை செய்த அந்தநாட்கள் பசுமையாக நினைவில் வந்தது....
அடேங்கப்பா இந்த ஏர்போர்டில் என் கால்படாத ஒரு இடமும் பாக்கி இருந்ததில்லை. இப்போது இருக்கும் பயங்கர மாற்றங்களும் கெடுபிடிகளும் அன்று சுத்தமாக கிடையாது, ஏன் அன்று போலீசே [[இமிகிரேஷன் தவிர]] கிடையாது, ஆனால் இன்று, ஏர்போர்ட் செக்கியூரிடி, போலீஸ், மிலிட்டரி, சி எஸ் ஐ இப்பிடி பயங்கரமான கண்காணிப்புகள் நடக்கிறது...!!!
அன்றும் இப்படி அடிக்கடி பாம் பீசனி நடக்கும் எல்லாரும் ஏர்போர்ட்டை விட்டு வெளியே ஒடுங்கன்னு அலவன்ஸ் பண்ணுவாங்க, ஓடுவோம், பாம் இருந்துச்சா இல்லையான்னு வெளியே சொல்லமாட்டாங்க பாம் ஸ்குவாட் ஆளுங்க. இப்போ பாருங்க மும்பையில் குண்டு வெடிப்பு ஒரு பேஷனாகவே ஆகிருச்சி, ஈராக்குக்கு அடுத்து மும்பைதான்னு நினைக்கேன்...
அப்பிடியே நான் நின்ற இடத்தை அவதானிக்கும் போது, நான் நின்ற இடம், அப்போது விசிட்டர்களுக்கான வரவேற்பு இடம் அது, இப்போது பேங்க் அது இது என செக்யூரிடி பாதுகாப்புடன் நடக்கிறது. சரி இனி நம்ம வேலையை சாரி பல்பை பார்ப்போம்...
ம்ம்ம் அதோ தாமஸ்குக் பேங்க் தெரியுது. போனேன் கரன்சி ரேட் கேட்டேன் இம்புட்டுன்னு அவன் சொன்னது எனக்கு சந்தேகத்தை கிளப்பவே, அவன் ரெண்டு தினார் ஊழல் பண்ண பிளான் பண்ணது தெரிஞ்சதும் [[ஆமாம் பெரிய அண்ணா ஹசாரே]] கோபப்பட்டதும், என்னை மடக்கினான் பாருங்க, செர் [[சார்'தான்]] பேயிங் பையிங் பண்ணும்போது இந்த மாற்றங்கள் இருக்கும்னு எனக்கு சரியா பல்பு குடுத்து குழப்பினான் ஹி ஹி...ஆக ரெண்டு தினார் போச்சி....
சரி இந்தியன் மணி எல்லாவற்றையும் தினாராக மாற்றிவிட்டு, எப்போதும் போவதுபோல இமிகிரேஷன் போயி போலீஸ் காட்டுன லைன்ல போயி நின்றேன், என் முறை வந்ததும் கவுன்டரில் போனேன் பெண் ஆபீசர் இருந்தாள், பாஸ்போர்ட் போர்டிங் கார்டை குடுத்ததும் இன்னும் ஏதோ வேணும்னு சைகை செய்தாள்.
என்னா மேடம்னு கேட்டதும், இமிகிரேஷன் பார்ம் எங்கேன்னு கேட்டாள், மேடம் நாங்க லேண்ட் ஆகிற இடத்தில்தானே இமிகிரேஷன் பார்ம் குடுக்கணும் இங்கே எதற்குன்னு கேட்கவும், டென்ஷனான அவள் யோவ் நீயெல்லாம் படிச்சவந்தானே உள்ளே வரும்போது போர்டு எல்லாம் படிகிறதில்லையா என்ன ஊர்ல இருந்து நேரே இங்கேதான் வர்றியா..? [[மேடம் வீடு ஏர்போர்ட் பக்கத்துலதான்]] என்று விரட்ட...
என்னடா எங்கே இருக்கு அந்த போர்டுன்னு பேக் அடித்தேன், என்ட்ரன்ஸ்லயே போர்டு இருந்தது [[ஹி ஹி பல்பு]]....இதனால் ஆகப்பட்ட எல்லாருக்கும் சொல்லிக்கொள்வது, வெளிநாடு போகிறவர்கள் டேக் ஆஃப் ஆகுற இடத்துலேயே இமிகிரேஷன் பார்ம் ஃபுல் பண்ணிட்டு போங்க ஏன்னா முன்னேமாதிரி இல்லை இப்போ...[[பயங்கரவாதம் காரணம்]]
ம்ம்ம் அப்புறமா செக்கியூரிடி செக்கிங் எல்லாம் முடிஞ்சி, எனக்கு குடுக்கப்பட்ட அஞ்சாம் நம்பர் கேட் பக்கமா வந்துட்டு பயணிகளுடன் கலந்து அமர்ந்தேன். என் அருகிலிருந்த மலையாளி [[இங்கேயுமா]] பேச்சுகொடுத்தான் என்னோடு, அவனும் பஹ்ரைன் வருவதாக சொல்லவே சற்று நெருக்கமானோம்.
கேட் திறக்க சமயம் எடுக்கவே, வாய்யா டியூட்டி ஃபிரீயை போயி சுற்றி பார்த்துட்டு வரலாம்னு கிளம்பினோம். எல்லா ஐட்டத்துக்கும் கடை இருக்கு சாப்பாடு அடக்கம், ஒவ்வொன்றிலும் இந்தியன் கரன்சி எவ்வளவு யு எஸ் டாலர் எவ்வளவுன்னு போட்டுருக்காங்க, பார்த்துட்டே சுற்றினோம்.
திடீர்னு எங்கள் பிளேன் நம்பர் சொல்லி ஒரு அலவன்ஸ் சொன்னாங்க எங்களுக்கு புரியலை சத்தம் சரி இல்லாமல் இருந்தது, விரைவாக கேட் பக்கம் ஓடினோம், அது வேறொன்னும் இல்லை ஃபிளைட் ஒருமணி நேரம் லேட் [[பல்பு ஹி ஹி]]...
டிஸ்கி : பல்பு முடியலை இன்னும் இருக்கு, அடுத்த பதிவோடு முடிக்கிறேன்.
டிஸ்கி : நேற்று நூறுக்கும் மேற்பட்ட பதிவுகளும் மேலே போயி படிச்சி, பலருக்கு தமிமணம் இணைப்பும் குடுத்து, ஒட்டும் போட்டுருக்கேன். ஆனால் எனக்கு தமிழ்மணம் ஓட்டு ரொம்ப கம்மியா வருது ஏன்...??? manaseytrmanasey525@gmail.com வேண்ணா உங்க தமிழ்மணம் ஓட்டு பட்டையை கிளிக் பண்ணி பாருங்க இந்த ஐடி இருக்குதான்னு ஹி ஹி, எலேய் சிபி நீ எதுக்குலேய் ஓட்டு போடாம ஓடினே ராஸ்கல்...??? இதனால் நண்பர்களுக்கு சொல்லி கொள்[[ல்]]வது என்னான்னா, ஓட்டு போடாதவங்க வீட்டு பாத்ரூமுக்கு எல்லாம் பாம்பு பார்சல் அனுப்பப்படும் [[ஹா ஹா ஹா ஹா இனி பார்ப்போம் ஹி ஹி]]

http://tamil-actress-photo.blogspot.com
http://tamil-actress-photo.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?