மதுரையில் 'தொடுவானம்' திட்டம் கடந்த 20-ம் தேதியன்று மிகச் சிறப்பாக துவங்கி வைக்கப்பட்டது. மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் அவர்களின் கனவுத் திட்டம் இது. 'தமிழ் உலகம் அறக்கட்டளை' என்ற அமைப்பைச் சேர்ந்தவரும், அமெரிக்காவில் வசிக்கும் தமிழ் ஆர்வலருமான ஆல்பர்ட் பெர்ணாண்டோ இந்த தொடுவானம் திட்டம் சாத்தியமாக பெரும் முயற்சி எடுத்திருக்கிறார். ஹைதராபாத்தைச் சேர்ந்த இணைய வல்லுநரும், தமிழ் இணைய முன்னோடியுமான கோபாலகிருட்டிணன், செல்வ. முரளி, நாகமணி ஆகியோர் இணைய தள வடிவமைப்பு மற்றும் தொடுதிரை [...]
http://sirappupaarvai.blogspot.com
http://sirappupaarvai.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?