க – 17 16 பிப்ரவரி 1965. நள்ளிரவு நேரம். முரசொலி அலுவலகத்தில் இருந்து கோபாலபுரம் இல்லத்துக்கு வந்தார் கருணாநிதி. வாசலில் காவலர்கள் காத்திருந்தனர். உதவி ஆணையர் சில கேள்விகளைக் கேட்டார். முரசொலித் தலையங்கம் பற்றி. செய்திகள் பற்றி. கட்டுரைகள் பற்றி. உடனடியாகக் கைது செய்து எழும்பூரில் இருக்கும் ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்துச்சென்றார். இரவு நேரத்திலேயே நடந்த சில மணிநேர விசாரணைகளுக்குப் பிறகு போலீஸ் லாரியில் ஏற்றப்பட்டார் கருணாநிதி. லாரி புறப்பட்டது. ஆனால் எங்கே செல்கிறோம் என்று [...]
http://sirappupaarvai.blogspot.com
http://sirappupaarvai.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?