சினிமாவில் சம்பாதித்த பணத்தை சினிமா தயாரிப்பில் முதலீடு செய்து வந்தார் பிரகாஷ்ராஜ். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல மொழிகளிலும் நடிப்பதால் எப்போதும் அவரது கால்ஷீட் டைரி எப்போது நிறைந்து இருக்கும்.
தமிழில் 'மொழி', 'வெள்ளித்திரை', 'அபியும் நானும்' போன்ற படங்களை தயாரித்தவர், முதன் முதலாக கன்னடத்தில் 'அபியும் நானும்' படத்தை 'நானு நானா கனசு' என்னும் பெயரில் இயக்கினார்.
இயக்குனராக வரவேற்பை பெற்றவர் தற்போது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரு படத்தை இயக்கி, தயாரித்து நடிக்கவும் இருக்கிறார்.
படத்திற்கு 'தோனி' என பெயரிட்டுள்ளார். இளையராஜா இசையமைக்க, நா.முத்துக்குமார் பாடல்களை எழுத இருக்கிறார்.
இது குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் தனது டிவிட்டர் இணையத்தில் " தோனி என்னும் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இயக்க இருக்கிறேன். எனது அடுத்த பயணம் துவங்கி விட்டது" என்று தெரிவித்துள்ளார்.
http://tamil-sex-video.blogspot.com
http://tamil-sex-video.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?