இந்தியில் ஹிட்டான "3 இடியட்ஸ்" படம் தமிழில் நண்பன் பெயரில் தயாரானது. விஜய், சத்யராஜ், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் இணைந்து நடித்தனர். கதாநாயகியாக இலியானா நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஷங்கர் இயக்கினார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இதையடுத்து இப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் 250 பேருக்கு விஜய் நேற்று இரவு தனது சொந்த செலவில் விருந்து கொடுத்தார். வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இந்த விருந்து நிகழ்ச்சி நடந்தது. சைவம் மற்றும் அசைவ உணவுகள் பரிமாறப்பட்டன.
மிமிக்ரி நிகழ்ச்சிகளும் நடந்தன. ஆட்டம் பாட்டம் என கலகலப்பாக விருந்து நிகழ்ச்சி நடந்தது. எல்லோரிடமும் விஜய் சகஜமாக சிரித்து பேசினார். அவர்களுடன் போட்டோவும் எடுத்துக்கொண்டார். இந்த விருந்தில் விஜய்யுடன் நடித்த சத்யராஜ், ஜீவா, ஸ்ரீகாந்த் மற்றும் இயக்குனர் ஷங்கர், வெங்கட்பிரபு, பிரேம்ஜி ஆகியோரும் பங்கேற்றனர்.
http://sex-story7.blogspot.com
http://sex-story7.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?