“தி.மு.க. அரசுக்கு போட்டியாக அ.தி.மு.க. அரசும் இலவசங்களை கொடுத்து வறுமையை ஒழிக்கப்போகிறோம் என்று கூறுகிறார்கள். தமிழ்நாட்டில் 27 சதவீதம் பேர் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளனர். இது குறையவே இல்லை. ஆனால் மது வருமானம் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்துகொண்டே வருகிறது” என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் தமிழ்குடிதாங்கி ராமதாஸ் கூறியிருக்கிறார். உண்மை தான். இலவசங்களால் மட்டுமே மக்களை தங்களுக்கு மட்டுமே வாக்களிக்குமாறு செய்து விட முடியும் என்ற 'திருமங்கலம்' ஃபார்முலா எனப்படும் அதிநவீன தேர்தல் டெக்னிக்கை மக்கள் [...]
http://tamil-friend.blogspot.com
http://tamil-friend.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?