தி.மு.க.வில் புதிய பதவி எதுவும் கேட்கமாட்டேன்: மு.க.அழகிரி பேட்டி not ask any post in dmk mk alagiri interview
முன்னாள் மத்திய மந்திரியும், தி.மு.க. தென்மண்டல அமைப்பு செயலாளருமான மு.க.அழகிரி அமெரிக்காவில் இருந்து ஜெர்மன் வழியாக நள்ளிரவு சென்னை வந்தார். விமான நிலையத்தில் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.
அதன் விவரம் வருமாறு:-
கேள்வி:- ஏற்காடு இடைத்தேர்தலில் தி.மு.க.விற்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
பதில்:- வெளிநாட்டில் இருந்து இப்போது தான் வந்திருக்கிறேன். வந்து இறங்கியதும் என்னிடம் இந்த கேள்வியை கேட்கிறீர்களே?
கேள்வி:- நாடாளுமன்றத் தேர்தலில் தென்மாவட்டங்களில் தி.மு.க. வெற்றிக்காக பிரசாரம் செய்வீர்களா?
பதில்:- கட்சி தலைமை கேட்டுக் கொண்டால் பிரசாரம் செய்வேன்.
கேள்வி:- தி.மு.க. பொதுக்குழுவில் உங்களுக்கு கட்சியில் புதிய பதவி கேட்பீர்களா?
பதில்:- நான் எதுவும் கேட்கமாட்டேன
இவ்வாறு அவர் கூறினார்.
...

0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?