கூடன் குளம் அணு உலை பிரச்சினை, அண்ணா நூலக இட மாற்ற பிரச்சினைகளில் சில அறிவு கொழுந்துகள் செய்யும் அழிச்சாட்டியங்களைப் பார்த்தால் இவர்கள் புரிந்து செய்கிறார்களா இல்லையா என்ற குழப்பமே மிஞ்சுகிறது.
இரண்டு தரப்பினரும் எடுத்து வைக்கும் வாதங்கள்கூட ஒரே மாதிரியாகவே இருக்கின்றன.
அவ்ர்களின் கருத்து வெள்ளங்கள் – உங்கள் பார்வைக்கு,
அணு உலை ஆதரவாளர்கள் | நூலக இட மாற்ற எதிர்ப்பாளர்கள் |
| |
1 அணு உலையை மூடக்கூடாது | 1 நூலகத்தை இடம் மாற்ற கூடாது |
2 அணு உலை இந்தியாவின் கவுரவ சின்னம் | 2 இந்த நூலகம் தமிழகத்தின் கவுரவ சின்னம் |
| |
| |
| |
6 இதை கட்டி இருக்க கூடாது. கட்டிய பின் இடிக்க கூடாது 7 வேண்டுமென்றால் பாதிக்கப்படும் மக்களுக்கு பணம் கொடுத்து விடலாம் 8 இந்த அணு உலையை மூடுவோம் என தேர்தல் அறிக்கையில் சொல்லவில்லை. இப்போது மூட முயற்சித்தால் தவறு 9 சில எலும்பு துண்டுகளுக்கு ஆசைப்பட்டு அணு உலையை ஆதரிக்கவில்லை 10 அணு உலையைப்பற்றி புரிந்து கொண்டுதான் , இதை ஆதரிக்கிறோம். | 5 இதை கட்டும்போதே ஏன் எதிர்க்கவில்லை 6 இதை கட்டி இருக்க கூடாது. கட்டிய பின் இடிக்க கூடாது 7 வேண்டுமென்றால் நலிந்த மக்களிடம் இருந்து திருடப்பட்ட பணத்தை , அந்தந்த நூலகங்களுக்கு திருப்பி கொடுத்து விடலாம் 8 இந்த நூலகத்தை இடம் மாற்றுவோம் என தேர்தல் அறிக்கையில் சொல்லவில்லை. இப்போது மாற்ற முயற்சித்தால் தவறு 9 சில எலும்பு துண்டுகளுக்கு ஆசைப்பட்டு இந்த ஊழல் கட்டடத்தை ஆதரிக்கவில்லை 10 நூலக சட்டம், மக்கள் வசதி என எல்லாவற்றையும் புரிந்து கொண்டுதான் , இதை ஆதரிக்கிறோம் |
http://tamil-vaanam.blogspot.com
http://blackinspire.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?