
நெருக்கடியான தருணங்களில் இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய அரசு துரோகம் செய்துவிட்டது. போர்க்குற்றங்கள் குறித்து பாரபட்சமற்ற சர்வதேச விசாரணைக்கு இந்தியா ஏன் வற்புறுத்தவில்லை. 2009 மே மாதத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது மாபெரும் இனப்படுகொலை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி டி.ராஜா தெரிவித்தார்.
இலங்கைத் தமிழர்கள் பிரச்னை குறித்து மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தை ராஜா தொடங்கிவைத்துப் பேசுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்திராகாந்தி இருந்தவரை இந்தியாவை உலகம் கவனித்தது. இப்போது யார் இந்தியாவை கண்டுகொள்கிறார்கள் என்றார் அவர்.
http://meena-tamilsexstory.blogspot.com
http://meena-tamilsexstory.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?