Home » Archives for November 2013
Saturday, 30 November 2013
Indian transgender seeks assylum in UK claiming abuse in india
Img பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய ஐதராபாத் வாலிபர்: இந்தியா வர பயந்து இங்கிலாந்திடம் தஞ்சம் கேட்கிறார் Indian transgender seeks assylum in UK claiming abuse in india
லண்டன், டிச.1
குரோமசோம் மற்றும் ஹார்மோன்களின் கிளர்ச்சியால் தன்னை ஆணாக மாற்றிக் கொண்ட ஒருவர் இந்திய சமூகம் தன்னை கொடுமைப் படுத்துவதாக குற்றம்சாட்டி இங்கிலாந்து நாட்டிடம் தஞ்சம் கேட்டு அங்கு காத்திருக்கிறார்.
ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத்தை சேர்ந்த ஒரு தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்தது.
பள்ளி காலத்தை முடித்து பருவ வயதை எட்டியபோது தனது உடலுக்கும் மனதுக்கும் சம்பந்தமே இல்லை என்பதை அந்த பெண்ணால் உணர முடிந்தது.
இந்நிலையில், அந்த பெண்ணுக்கு அரசு துறையில் நல்ல வேலையும் கிடைத்தது. ஐதராபாத்தில் தன்னுடன் பணி புரிந்த வேறொரு பெண்ணுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது.
நட்பு முற்றி ஃபயர் ஆக மாறிய பின்னர் தனது உள்ளக் குமுறல்களை அந்த பெண் தனது தோழியிடம் கொட்டி தீர்த்தார்.
குடும்பத்தை விட்டு வெளியேறி பிறப்புறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் முழு ஆண்மகனாக மாறி, தனது பெயரையும் சமீர் நீலம் என்று மாற்றிக் கொண்டு தோழியின் வீட்டிலேயே கணவன்-மனைவி போல் வாழ்க்கையை தொடங்கினார்.
இந்த ஃபயர் கதை மெல்ல அக்கம்பக்கத்தில் பரவத் தொடங்கியது. அதுவே ஊடகங்களின் மூலம் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டு பெருந்தீயாக மாறி விட்டது.
சமூகத்தின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளான சமீர் நீலம், நான் நானாகவே இருப்பேன், அதுவும்..ஆணாகவே இருப்பேன் என்று சபதம் எடுத்துக் கொண்டார்.
இந்திய சமூகம் தன்னை புறக்கணிப்பதால், வேறு எந்த நாட்டுக்காவது போய் தோழியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று முடிவெடுத்து அதற்கான தேடலில் ஈடுபட்டார்.
பாலியல் பேதங்களுக்காக சொந்த நாட்டில் புறக்கணிக்கப்படும் பாலினம் மாறிய மக்களுக்கு இங்கிலாந்தில் தாராளமாக வசிக்க அனுமதி அளிக்கப்படுவதாக அறிந்த சமீர் நீலம், தற்போது வடக்கு இங்கிலாந்தில் உள்ள பிராட்ஃபோர்டில் வாழ அனுமதி கேட்டு தஞ்சம் அடைந்துள்ளார்.
இங்கே இருக்கும் போது நான் ஒரு ஆணாக மதிக்கப்படுகிறேன். இந்தியாவுக்கு போனால் என்னை மேலும் கீழும் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள்.
என்னை ஒதுக்கி வைத்து கொடுமைப் படுத்துவார்கள். ஏன்..? ஒழித்து கூட விடுவார்கள் என்று சமீர் நீலம் கூறுகிறார்.
...
பொருளாதாரம் பற்றி முதலில் மோடி பாடம் படிக்க வேண்டும் - ப.சிதம்பரம் Modi should read the first lesson of economics p.chidambaram speech
பொருளாதாரம் படித்த எங்களுக்கே ஒன்றும் தெரியவில்லை .பொருளாதாரம் பற்றி முதலில் மோடி பாடம் படிக்க வேண்டும் - ப.சிதம்பரம் Modi should read the first lesson of economics p.chidambaram speech
சங்கராச்சாரியார்களிடம் ஜெயலலிதா மன்னிப்பு கேட்க வேண்டும்: சுப்பிரமணியன் சாமி Shankaracharya Jayalalithaa should apologise Subramanian Swamy
சங்கராச்சாரியார்களிடம் ஜெயலலிதா மன்னிப்பு கேட்க வேண்டும்: சுப்பிரமணியன் சாமி Shankaracharya Jayalalithaa should apologise Subramanian Swamy
Friday, 29 November 2013
“ஐபோனை” அடித்துச் சென்றாலும் தொடர்பு எண்களை உரிமையாளருக்கு எழுதி அனுப்பிய “உத்தம திருடன்” Chinese thief sends handwritten numbers to lost iPhone owner
Img
பீஜிங், நவ. 30-
சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள 'பப்'பில் வேலை செய்பவர், ஜோ பின். இம்மாதத்தின் முதல் வாரம் இயாங் என்ற இடத்தில் இருந்து சங்சா பகுதிக்கு "ஷேர் டாக்சி"யில் சென்றார்.
அவருடன் பயணித்த ஒரு பலே கில்லாடி, ஜோ பின்னின் பாக்கெட்டில் இருந்த நவீனரக "ஐபோனை" நைசாக உருவிக் கொண்டு கம்பி நீட்டி விட்டான். போனை பறிகொடுத்த ஜோ பின்னின் அனைத்து தொடர்புகளும் அந்த போனில் இருந்ததால் அவருக்கு கை உடைந்தது போல் ஆகி விட்டது.
உடனடியாக, திருடனுக்கு ஒரு "மெஸேஜ்" அனுப்பினார். உன் முகம் எனக்கு நினைவிருக்கிறது. நீ எங்கே போனாலும் விட மாட்டேன். என்னுடைய தொடர்பு நம்பர்களை எல்லாம் பார்... என் தொடர்புகளும் செல்வாக்கும் உனக்கு புரியும்.
மரியாதையா இந்த அட்ரசுக்கு போனை அனுப்பி வை.. இல்லேன்னா...நடக்கிறதே வேற... என்று மெஸேஜ் மூலம் மிரட்டி பார்த்தார்.
சில நாட்களில், அவருக்கு ஒரு பெரிய கொரியர் வந்தது. பிரித்துப் பார்த்த ஜோ பின் திகைத்துப் போனார்.
ஐபோனில் இருந்த சுமார் ஆயிரம் தொடர்பு எண்களை அந்த "உத்தம திருடன்" 11 பக்கங்களில் தன் கைப்பட எழுதியனுப்பி இருந்தான்.
இந்த விசித்திர திருடனுக்காக தற்போது பரிதாபப்படும் ஜோ பின்", வெறும் ஒன்றில் இருந்து ஆயிரம் வரை எழுதுவதற்குள் நமக்கெல்லாம் கை சலித்துப் போய் விடும். ஆனால், இவன் சுமார் ஆயிரம் பெயர்களையும், அவர்களின் போன் நம்பர்களையும் எப்படிதான் எழுதினானோ..?
பிக் பாக்கெட்களில் இவன் "தொழில் தர்மத்தை" கடைபிடிப்பவன் போல் இருக்கிறது" என்று கூறியபடி சிரிக்கிறார்.
...
சர்ச்சைக்குரிய இளம்பெண்ணுடன் மோடி இருக்கும் படம்: செய்தி இணையதளம் வெளியிட்டது Modi with controversial girl image release
சர்ச்சைக்குரிய இளம்பெண்ணுடன் மோடி இருக்கும் படம்: செய்தி இணையதளம் வெளியிட்டது Modi with controversial girl image release
Andaman lady and tv actress together family with auto driver
ஆட்டோ டிரைவருடன் சேர்ந்து வாழப்போவதாக டி.வி. நடிகை– அந்தமான் பெண் கூட்டாக பேட்டி andaman lady and tv actress together family with auto driver
Thursday, 28 November 2013
Birth and death of stars captured by Very Large Telescope
அண்டத்தில் நட்சத்திரங்களின் தோற்றம் மற்றும் அழியும் காட்சிகளின் அரிய புகைப்படங்கள் வெளியீடு Birth and death of stars captured by Very Large Telescope
Sachin Tendulkar becomes UNICEFs brand ambassador for South Asia
யுனிசெப்பின் தூதராக தெண்டுல்கர் நியமனம்: கைகளை சுத்தமாக வைத்திருக்க பிரசாரம் செய்வார் Sachin Tendulkar becomes UNICEFs brand ambassador for South Asia
Wednesday, 27 November 2013
திருமண ஆசைகாட்டி இளம்பெண் கற்பழிப்பு வாலிபர் உல்லாசம் young girl molested youth arrest
சென்னை: திருமண ஆசைகாட்டி இளம்பெண் கற்பழிப்பு வாலிபர் கைது young girl molested youth arrest
சென்னை, நவ. 28-
சென்னை சேத்துப்பட்டை சேர்ந்தவர் ஜானகி (வயது–20 பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில் தன்னை திருமண ஆசைக்காட்டி தமிழரசன் (வயது 20) என்ற வாலிபர் உல்லாசம் அனுபவித்ததாகவும் அதனால் தற்போது 4 மாதம் கற்பமாக இருப்பதாகவும் ஆனால் தமிழரசன் திருமணம் செய்ய தற்போது மறுத்து விட்டதாகவும் அவர் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தேலு கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். தமிழரசன் நேற்று கைது செய்யப்பட்டர்.
புகார் கொடுத்த ஜானகியின் பக்கத்து வீட்டில் தான் இவர் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
...
Sankararaman murder case jayandrar vijayandarar release
சங்கரராமன் கொலை வழக்கு: ஜெயேந்திரர், விஜேந்திரர் உள்பட அனைவரும் விடுதலை sankararaman murder case jayandrar vijayandarar release
Tuesday, 26 November 2013
6 died in explosions in the idithakarai udayakumar protesters leaders arrested
இடிந்தகரையில் குண்டுகள் வெடித்து 6 பேர் பலி: உதயகுமார் உள்பட போராட்டக்காரர்கள் மீது வழக்கு 6 died in explosions in the idithakarai udayakumar protesters leaders arrested
Leher storm most active in Tamil Nadu rains in some places today
லெஹர் புயல் மிக தீவிரம் அடைந்தது: தமிழ்நாட்டில் இன்று சில இடங்களில் மழை பெய்யும் Leher storm most active in Tamil Nadu rains in some places today
Padappai nearkidnapped man rescued 4 people arrest
படப்பை அருகே ரூ.20 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட இரும்பு கடைக்காரர் மீட்பு: 4 பேர் கைது Padappai nearkidnapped man rescued 4 people arrest
Sengottai bribery woman tahsildar arrest
Img
Sengottai bribery woman tahsildar arrest
செங்கோட்டை, நவ.27-
நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள காலாங்கரையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் செண்பகராஜ் (வயது 36). இவர் புளியரை சோதனை சாவடிக்கு அருகே சிமெண்டு செங்கல் (ஹாலோ பிளாக்) தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.
நிறுவனத்துக்கு தேவையான பாறைப்பொடியை, சோதனைச் சாவடியை தாண்டி கொண்டு செல்ல வருவாய்த்துறையினரின் அனுமதிச் சான்று வேண்டும் என்று போலீசார் கேட்கிறார்கள். இதற்கான அனுமதிச் சான்று கேட்டு செங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் செண்பகராஜ் விண்ணப்பித்து இருந்தார்.
செண்பகராஜுவின் மனுவை பரிசீலனை செய்த செங்கோட்டை தாசில்தார் ஸ்டெல்லா எஸ்தர் ராணி, அனுமதி சான்று வழங்க ரூ.7 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. அதற்கு செண்பகராஜ் சம்மதம் தெரிவித்தார். முதல் கட்டமாக ரூ.3 ஆயிரம் கொடுத்தார். சான்றிதழ் தயாரான உடனே மீதி பணத்தை தருவதாகவும் கூறினார்.
செண்பகராஜுவுக்கு சான்றிதழ் தயாராகி விட்டதாக தாலுகா அலுவலகத்தில் இருந்து தகவல் வந்தது. இதையடுத்து ரூ.4 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு, தாசில்தாரை பார்க்க செண்பகராஜ் சென்றார். தாசில்தார் ஸ்டெல்லா எஸ்தர் ராணியை சந்தித்து ரூ.4 ஆயிரத்தை செண்பகராஜ் கொடுத்தார்.
அப்போது கூடுதலாக ரூ.3 ஆயிரம் வேண்டும் என்று தாசில்தார் கேட்டு இருக்கிறார். அதனை கொடுக்க இயலாத செண்பகராஜ், நெல்லை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசியமாக தகவல் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை செண்பகராஜுவிடம் கொடுத்து, தாசில்தாரிடம் கொடுக்கும்படி லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறினார்கள். அதன்படி அந்த ரூபாய் நோட்டுக்களை செண்பகராஜ், நேற்று மதியம் தாசில்தார் ஸ்டெல்லா எஸ்தர் ராணியை சந்தித்து கொடுத்தார்.
அப்போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கச்சாமி, இன்ஸ்பெக்டர் கந்தசாமி மற்றும் பெண் போலீசார், தாசில்தாரை கையும், களவுமாக பிடித்தனர். அவரிடம் மதியம் 2 மணி முதல் இரவு 7 மணி வரை தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
பின்னர் இரவு 7 மணி அளவில் தாசில்தார் ஸ்டெல்லா எஸ்தர் ராணியை போலீசார் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். செங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
...
20 Sri Lankan fishermen apprehended by Coast Guard
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன் பிடித்த 20 சிங்கள மீனவர்கள் கைது 4 படகுகள் பறிமுதல் 20 Sri Lankan fishermen apprehended by Coast Guard
5 killed in Bangladesh violence as BNP blockade
வங்கதேச எதிர்க்கட்சி போராட்டத்தில் வன்முறை: 5 பேர் பலி 5 killed in Bangladesh violence as BNP blockade
Militant Panna Ismail admitted in Hospital
வேலூர் ஜெயிலில் உள்ள தீவிரவாதி பன்னாஇஸ்மாயில் ஆஸ்பத்திரியில் அனுமதி Militant Panna Ismail admitted in Hospital
Monday, 25 November 2013
Woman attacked in ATM centre Governor Bhardwaj Dissatisfied on the state of Karnataka Congress
ஏ.டி.எம்.மையத்தில் பெண் மீது தாக்குதல்: கர்நாடக காங்கிரஸ் அரசு மீது கவர்னர் பரத்வாஜ் அதிருப்தி woman attacked in ATM centre Governor Bhardwaj Dissatisfied on the state of Karnataka Congress
தவறான பாதையில் சென்ற இளைஞர்களை மன்னிக்கத் தயார்: சுசில்குமார் ஷிண்டே With violence on the misguided and youth to forgive sushil kumar shinde
தவறான வழிகாட்டுதலால் வன்முறை பாதையில் சென்ற இளைஞர்களை மன்னிக்கத் தயார்: சுசில்குமார் ஷிண்டே With violence on the misguided and youth to forgive sushil kumar shinde
Talwar couple inconsolable refuse dinner jail officials பெண் பிள்ளை பெற்ற பெற்றோரின் கதி
குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஆருஷியின் பெற்றோர் சாப்பிட மறுத்து அழுதபடியே சிறைக்குள் இரவை கழித்தனர் Talwar couple inconsolable refuse dinner jail officials
பெண் பிள்ளை பெற்ற பெற்றோரின் கதி
Freedom fighter VOC grandson gets 2 lakh medical aid
நோயால் அவதிப்படும் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி.யின் பேரனுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி freedom fighter VOC grandson gets 2 lakh medical aid
Sri Lanka bans remembrance of Tamil Tigers
புலிகள் நினைவாக மாவீரர் தினம் அனுசரிக்க இலங்கை அரசு திடீர் தடை Sri Lanka bans remembrance of Tamil Tigers
Karnataka CM says Cricket is Tendulkar is cricket
கிரிக்கெட் என்றால் டெண்டுல்கர், டெண்டுல்கர் என்றால் கிரிக்கெட்: கர்நாடக முதல்வர் பாராட்டு Karnataka CM says Cricket is Tendulkar is cricket
Sunday, 24 November 2013
Mylapore private company woman worker committed suicide
மயிலாப்பூர் தனியார் நிறுவனத்தில் 8–வது மாடியில் இருந்து குதித்து பெண் ஊழியர் தற்கொலை Mylapore private company woman worker committed suicide
Lehar storm passed Andra pradesh
'லெஹர்' புயல் ஆந்திரா சென்றது: மேல் அடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் மழை பெய்யும் Lehar storm passed Andra pradesh
Rajiv Gandhi murder case give reasonably to perarivalan Karunanidhi request
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு நியாயம் வழங்க வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல் Rajiv Gandhi murder case give reasonably to perarivalan Karunanidhi request
Acid rain led to mass extinction 250 million years ago
Img
Acid rain led to mass extinction 250 million years ago
பூமியல் 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பெய்த அமில மழைக்கு 90% உயிர்கள் அழிந்தன: ஆராய்சியாளர்கள் கருத்து
வாஷிங்டன், நவ. 24-
பூமி தோன்றி சுமார் 500 கோடி ஆண்டுகள் ஆகிவிட்டன என்று கூறப்படுகிறது. இந்நிலையில் 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் பொழிந்த அமில மழை மற்றும் ஓசோன் குறைவு காரணமாக மிகப்பெரிய அளவிலான அழிவு ஏற்பட்டது என்று கூறப்படுகிறது.
பெர்மியான் காலத்தின் முடிவில் ஏற்பட்ட இந்த பேரழிவின் போது கடலில் வாழ்ந்த 90 சதவிகித உயிர்களும், நிலத்தில் வசித்த 70 சதவிகித உயிர்களும் இறந்துவிட்டன என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. இதில் மிகவும் அதிர்ச்சியூட்டக்கூடிய மிக கொடிய மிருகங்கள் என அறியப்பட்டனவும் இறந்துவிட்டன என்று கூறப்படுகிறது.
அதே நேரத்தில் சைபீரியாவில் மிகப்பெரிய எரிமலை வெடித்து சிதறியபோது பீச்சியடிக்கப்பட்ட கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் சல்பர் டை ஆக்ஸைடு வாயுக்களால் வளிமண்டலத்தில் ஏற்பட்ட மாற்றமே இந்த அமில மழை அழிவிற்கு காரணம் என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
இந்த மிகப்பெரிய அழிவிற்கு பிறகு பூமியில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு எந்த உயிர்களும் தோன்றவில்லை என்றும் கிடைத்த படிமங்கள் அடிப்படையில் கருதப்படுகிறது என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
...
தொழில் அதிபர் ஏமாற்றியதாக நடிகை ராதா போலீசிடம் பரபரப்பு வாக்குமூலம் tamil Actress radha statement to police
'சுந்தரா டிராவல்ஸ்' படத்தில் அறிமுகமான நடிகை ராதா, அடாவடி , காத்தவராயன் , கேம் , மானஸ்தன் உள்ளிட்ட படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த இவர், திருவல்லிக்கேணியை சேர்ந்த பைசூல் என்ற தொழில் அதிபரால் தான் ஏமாற்றப்பட்டதாக பரபரப்பான புகார் மனு ஒன்றை அளித்தார். பெரிய வைர வியாபாரி என்று கூறி பைசூல் தன்னை ஏமாற்றி விட்டதாகவும், காதல் வலையில் சிக்கவைத்து, ரூ.50 லட்சம் மோசடி செய்துவிட்டார் என்றும் பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறினார். வடபழனி சாலிகிராமம் லோகைய்யா தெருவில் வசித்து வரும் ராதாவின் இந்த புகார் மனு குறித்து விசாரணை நடத்த கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். இதன்படி வடபழனி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகா விசாரணை நடத்தி வருகிறார். நேற்று நடிகை ராதாவிடம் ஒரு மணி நேரம் பெண் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, தான் ஏமாற்றப்பட்டது குறித்து அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதன் விரம் வருமாறு:– கடந்த 2008–ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சவுந்தர் என்ற தயாரிப்பாளர் மூலம் பைசூல் எனக்கு அறிமுகமானார். திருவல்லிக்கேணியில் தைபூன் அலிகான் ரோட்டில் வசித்து வரும் அவரை கோடம்பாக்கத்தில் ஏ.வி.எம். ஸ்டூடியோவில் பைசூலை சந்தித்தேன். தான் ஒரு சினிமா தயாரிப்பாளர் என்றும், சினிமா படங்களுக்கு பைனாஸ் செய்து வருவதாகவும் பைசூல் கூறினார். இதன்பிறகு என்னை ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க வைப்பதாக கூறி ரூ.10 ஆயிரம் அட்வான்ஸ் கொடுத்தார். சினிமா சம்பந்தமாக பேசுவதற்காக எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்த அவர், என்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் ஆசை வார்த்தைகளை கூறினார். இதனை நான் நம்பிவிட்டேன். இதன் பிறகு இருவரும் 2008–ம் ஆண்டு முதல் கணவன்–மனைவியாக வாழ்ந்து வந்தோம். ஒவ்வொரு முறையும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறும் போதெல்லாம் பைசூல் தட்டிக்கழித்து வந்தார். வைர வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், அது சரியான பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். அவசர தேவை என்று கூறி என்னிடம் பணம் கேட்டார். எனது நகைகளை அடமானம் வைத்து ரூ.12 லட்சம் கொடுத்தேன். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக அவரது தேவைக்காக ரூ.50 லட்சம் வரை என்னிடம் வாங்கியுள்ளார். பைசூல் என்னிடம் பழகியபோது தனது பெயரை ஷியாம் என்று கூறி ஏமாற்றியுள்ளார். கடந்த ஆண்டுதான் இது எனக்கு தெரிந்தது. இதன் பின்னர் எனது வீட்டுக்கு வருவதை பைசூல் குறைத்துக் கொண்டார். இதனால் மனமுடைந்த நான் திருவல்லிக்கேணியில் அவர் வசிக்கும் வீட்டை கண்டுபிடித்து அங்கு சென்றேன். அப்போது நாம் எப்போது திருமணம் செய்து கொள்ளலாம் என்றும், ஏன் வீட்டுக்கு வரவில்லை என்றும் பைசூலிடம் கேட்டேன். உடனே அவர் நீ இங்கெல்லாம் வரக்கூடாது என்று கூறியதுடன், உடனடியாக கிளம்பாவிட்டால் நடப்பதே வேறு என்று மிரட்டினார். நான் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டபோது கொன்று விடுவதாக மிரட்டினார்.3 ஆண்டுக்கு மேல் என்னுடன் குடும்பம் நடத்திவிட்டு, பலமுறை வற்புறுத்தி என்னுடன் செக்ஸ் உறவுவைத்துக் கொண்ட பைசூல், நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை என்னிடம் இருந்து வாங்கி ஏமாற்றி விட்டார். அவரை நம்பி எனது சினிமா தொழிலையும் நான் விட்டு விட்டேன். என்னை ஏமாற்றிய பைசூல் மீது நடவடிக்கை எடுப்பதுடன், எனது பணத்தை மீட்டு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு ராதா வாக்குமூலம் அளித்துள்ளார். நடிகை ராதாவை ஏமாற்றியதாக கூறப்படும் தொழில் அதிபரை விசாரிக்க போலீஸ் முடிவு செய்துள்ளது. ராதா தொழில் அதிபரிடம் ரூ.50 லட்சம் கொடுத்ததற்கான ஆதாரங்களையும், பைசூல் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதற்கான ஆதாரங்களையும் கொடுத்தார். இதை போலீசார் ஆராய்ந்து வருகிறார்கள். இதற்கிடையே நடிகை ராதா படுக்கையில் இருந்தபோது அவரை வீடியோவில் ஆபாசமாக படம் எடுத்ததாக தொழில் அதிபர் பைசூல் மீது புகார் கூறியிருந்தார். இதுபற்றி உதவி கமிஷனர் விஜயசுப்பிரமணியத்திடம் கேட்டபோது, 'இதுபற்றியும் விசாரிக்க முடிவு செய்துள்ளோம்' என்றார்....
virudhunagar near pond Drowning kills 5 girls in Madurai Parents Scream
அருப்புக்கோட்டை அருகே கண்மாயில் மூழ்கி 5 மாணவிகள் பலி: பெற்றோர் கதறல் virudhunagar near pond Drowning kills 5 girls in Madurai Parents Scream
Saturday, 23 November 2013
Do not forget the brutal torture and murder student in Delhi Narendra Modi campaigning
மாணவி கொடூரமாக கற்பழித்து கொல்லப்பட்டதை மறக்காதீர்கள்: டெல்லியில் நரேந்திரமோடி பிரசாரம் Do not forget the brutal torture and murder student in Delhi Narendra Modi campaigning
New air pressure formed near Andaman
அந்தமான் அருகே உருவான புதிய காற்றழுத்தம் புயலாக மாற வாய்ப்பு: தமிழ்நாட்டில் பரவலாக மழை New air pressure formed near Andaman
மணலியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை Manali same family 4 people suicide
Imgதிருவொற்றியூர், நவ.24- சென்னையை அடுத்த மணலி பலராமன் தெருவில் வசித்து வருபவர் ஜெயராமன் (வயது 40). இடியாப்ப வியாபாரி. இவரது மனைவி லெட்சுமி (35). இவர்களுக்கு சங்கீதா (14), சரண்யா (12), சபீதா (9) என 3 மகள்கள் இருந்தனர். இதில் சங்கீதா அருகில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பும், சரண்யா 6-ம் வகுப்பும், சபீதா 4-ம் வகுப்பும் படித்து வந்தனர். ஜெயராமன் கீழ் வீட்டிலும், அவரது தாயார் வள்ளியம்மாள் மாடியிலும் வசித்து வருகிறார்கள். மருமகள் லெட்சுமிக்கும், மாமியார் வள்ளியம்மாளுக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இதுதொடர்பாக எண்ணூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இருவர் மீதும் வழக்கு உள்ளது. அவர்கள் பேசி சமரசம் செய்து வைத்தனர். இந்தநிலையில் நேற்று ஜெயராமன், வேலை விஷயமாக வெளியே சென்று விட்டார். இரவு 8 மணிக்கு அவர் வந்து பார்த்தபோது, வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாக பார்த்தபோது, லெட்சுமியும் அவரது 3 மகள்களும் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றனர். உள்ளே சென்று பார்த்தபோது, 3 மகள்களும் இறந்து கிடந்தனர். லெட்சுமி மட்டும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே அவரை மீட்டு மணலியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவரும் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மணலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பிணங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், ஜெயராமனையும், மாமியார் வள்ளியம்மாளையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
kanimozhi speech admk vote public disappointment
அ.தி.மு.க.வை நம்பி ஓட்டுபோட்ட பொதுமக்களுக்கு ஏமாற்றமே மிச்சம்: கனிமொழி எம்.பி., பேச்சு kanimozhi speech admk vote public disappointment
BJP is a party of poisonous people says Sonia
விஷத்தன்மை கொண்டவர்களின் கட்சி பாரதிய ஜனதா: ராஜஸ்தான் கூட்டத்தில் சோனியா தாக்கு BJP is a party of poisonous people says Sonia
Yoga guru Ramdevs Patanjali University missing girl student
யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி பல்கலை. விடுதியில் தங்கியிருந்த மாணவி மாயம் Yoga guru Ramdevs Patanjali University missing girl student
PM says militant may disrupt Lok Sabha Assembly elections
மக்களவை சட்டமன்ற தேர்தல்களில் தீவிரவாதிகளால் இடையூறு ஏற்படலாம்: பிரதமர் எச்சரிக்கை PM says militant may disrupt Lok Sabha Assembly elections
Chinese pipeline explosion death toll rises
சீனா எண்ணெய் பைப்லைன் விபத்தில் சாவு 47 ஆக அதிகரிப்பு: 18 ஆயிரம் பேர் வெளியேற்றம் Chinese pipeline explosion death toll rises
Friday, 22 November 2013
New lower level pressure rain chance in Tamil Nadu
அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுநிலை: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு New lower level pressure rain chance in Tamil Nadu
Actor jayabalan arrested in Sri lanka
தாயார் சமாதியில் அஞ்சலி செலுத்த சென்ற நடிகர் ஜெயபாலன் இலங்கையில் கைது actor jayabalan arrested in Sri lanka
murder case on pakistan doctor who helped us to rootout binladen
பின்லேடனை போட்டுத் தள்ள அமெரிக்காவுக்கு உதவிய பாகிஸ்தான் டாக்டர் மீது மேலும் ஓர் கொலை வழக்கு murder case on pakistan doctor who helped us to rootout binladen
Actress ratha marriage album எத்தனை பேரை மணந்தார் என்பதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது – நடிகை எஸ்.ராதா புகாருக்கு பைசூல் பதிலடி
அவர் எத்தனை பேரை மணந்தார் என்பதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது – நடிகை எஸ்.ராதா புகாருக்கு பைசூல் பதிலடி
Actress ratha marriage album
shared via
வழிப்போக்கர்களுக்கு கட்டிப்புடி வைத்தியம்2 saudi youth arrested for free hug campaign
வழிப்போக்கர்களுக்கு கட்டிப்புடி வைத்தியம் : சவுதியில் 2 வாலிபர்கள் கைது 2 saudi youth arrested for free hug campaign
ரியார், நவ. 23-
வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். திரைப்படத்தில் மனச்சோர்வு ஏற்பட்ட நபர்களுக்கு கட்டிப்புடி வைத்தியத்தின் மூலம் புது தெம்பை கமல்ஹாசன் ஏற்படுத்துவார்.
இதுபோல், முன்பின் அறிமுகமற்ற புதிய நபர்களை கட்டியணைத்து அவர்களுக்க வாழ்வில் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கென்றே ஃப்ரீ ஹக்ஸ் எனப்படும் கட்டிப்புடி இயக்கம் ஒன்று உதயாகியுள்ளது.
இந்த இயக்கத்தின் உறுப்பினர்கள் தற்போது உலகம் முழுவம் பரவி வருகின்றனர். முக்கிய நகரங்களில் புதிய நபர்களை பார்க்கும்போது அவர்களின் அருகே சென்று மார்போடு ஆரத்தழுவி வாழ்த்துவது இவர்களின் வாடிக்கை.
இஸ்லாமிய மத சம்பிரதாயங்களுக்கும், பழமைவாதத்துக்கும் பெயர் போன சவூதி அரேபியாவை சேர்ந்த சிலரும் இந்த கட்டிப்புடி இயக்கத்தில் உறுப்பினர்களாகியுள்ளனர்.
இவர்களில் 2 வாலிபர்கள் ரியாத் நகரில் உள்ள தஹிலா தெருவில் ஃப்ரீ ஹக்ஸ் பேனர்களுடன் நின்றபடி அவ்வழியே சென்றவர்களுக்கு எல்லாம் இலவசமாக கட்டிப்புடி வைத்தியம் செய்துள்ளனர்.
இதுபற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.
இந்த செய்தி சவூதி மக்களிடையே தற்போது கருத்து போராட்டத்துக்கு வழி வகுத்துள்ளது. அவர்கள் இலவச அணைப்பு மட்டும் தானே கொடுத்தார்கள்? போதை பொருளையா இலவசமாக தந்தார்கள்? என்று ஒருபுறம் ஆதரவு குரல் எழுந்துள்ளது.
இன்றைக்கு கட்டிப்பிடிப்பர்கள் நாளை முத்தம் தருவார்கள். அடுத்த நாள் இலவசமாக உடலுறவுக்கு அழைப்பார்கள். இதற்கு எல்லாம் இடம் தரக்கூடாது என மற்றொரு புறம் எதிப்பு குரலும் கிளம்பியுள்ளது.
...
shared via
Tuesday, 19 November 2013
Monday, 18 November 2013
சச்சீனுக்கு 'பாரத ரத்னா' அரசியல் வியாபாரம் sachin bharata ratna award is political issue
sachin bharata ratna award is political issue
சச்சீனுக்கு 'பாரத ரத்னா' பட்டம் கொடுத்து
பெருமைப்படுத்திய இந்திய அரசு,
இந்தியாவின் மிகச் சிறந்த போராளியாக இருந்த
சுபாஷ் சந்திரபோசுக்கு 'பாரத ரத்னா' விருது
கொடுத்து பின் சட்ட சிக்கல் காரணமாக
திரும்ப பெற்றுக் கொண்டது.
சுபாஷ் சந்திரபோஸ் ஏன்
அவமானப்படுத்தப்பட்டார்
என்பதற்கு அரசியல் இருக்கிறது.
சச்சீனுக்கு ஏன் விருது கொடுக்கப்பட்டது
என்பதிலும் அரசியல் வியாபாரம் இருக்கிறது.
இதுதான் இந்திய அரசியல் என்றால்
இதற்கு என்ன மரியாதை இருக்கிறது?
- தமிழச்சி
18/11/2013
Sunday, 17 November 2013
Evarthan unmaiyana manithan
Ivar Than Unmaiyana manithan...india vil erukkira Thalaivarkal parthale payama erukku...avvalu most mosamana manitharkal
My Blog List
-
-
Navy veterans of the case Italian Governments petition in the Supreme Court - Navy veterans of the case Italian Governments petition in the Supreme Court New Delhi , Jan . 15 - 2 Indian fishermen and sailors were killed in the incid...11 years ago
-
Ramya Nambeeshan Stunning Model Stills 2013 - Cute Actress shared a link. Ramya Nambeeshan Stunning Model Stills 2013 PhotoShoots - Actress HD Gallery | Stills | Photos |... Ramya Nambeeshan Stunning ...11 years ago
-
Shri Narendra Modi has been the most talked about person on Facebook, in India, for the year 2013 - *Shri Narendra Modi has been the most talked about person on Facebook, in India, for the year 2013* *According to the social networking giant’s top India...11 years ago
-
மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம்: ஜெயலலிதா நாளை தொடங்கி வைக்கிறார் Metro rail test run will be starting tomorrow - *மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம்: ஜெயலலிதா நாளை தொடங்கி வைக்கிறார் Metro rail test run will be starting tomorrow* சென்னை, நவ.5- சென்னையில் ரூ.14 ஆயிரத்து 600...11 years ago
Popular Posts
-
நண்பனின் மனைவியை உஷார் பண்ணி எல்லாவற்றையும் ‘முடித்த’ நண்பன்! தமிழகத்தின் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வரதராஜன் பே...
-
' அது ' முடியும்... ஆனால அதுதான் முடியாது...! ஒரு தாத்தா வாக்கிங் போய்க் கொண்டிருந்தார். வழியில் ஒரு பிராத்தல் விடுதி இருந்த...
-
கொஞ்சல்.. காதலில் மட்டுமில்லை, காமத்திலும் கூட ரொம்ப சுவாரஸ்யமான விஷயம்.. கொஞ்சுவது பலவகை.. ஒவ்வொன்றிலும் ஒரு புது சுகம் இருக்கத்தான் ச...
-
பிரபல இயக்குனரின் படுக்கையறையில் தமிழ் முன்னணி நடிகை by abtamil Tamil newsYesterday, எதுகை மோனை இயக்குனரின் படத்தில் அறிமுகமாகி, தமிழி...
-
சொல்வதெல்லாம் உண்மை. நடிகையின் கள்ளத்தொடர்பால் விவாகரத்து வரை செல்லும் கணவர். by abtamil ஆண் நண்பருடனான ... - Tamil newsToday, தனியார்...
-
இயற்கைக்கு மாறாக உறவுகொள்ள வற்புறுத்தி துன்புறுத்துகிறார் என்று கூறி தன் கணவர் மீது புகார் கொடுத்துள்ளார் நடிகை யுக்தா முகி. 1999-ல் உலக அ...
-
மனைவியை விவாகரத்து செய்கிறார் நடிகர் தனுஷ் – ரஜினி குடும்பம் அதிர்ச்சி by abtamil ஆண் நண்பருடனான ... - Tamil newsToday, மனைவியுடன் தனு...
-
துணை நடிகைகளை வைத்து விபச்சார தொழிலில் ஈடுபட்ட பிரபல அம்மா நடிகை சென்னையில் கைது செய்யப்பட்டார். சென்னை நகரில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கி...
-
முதலிரவு அறை First night tamil sex jokes புதுமணத் தம்பதிகள் சடங்குகள் முடிந்து முதலிரவு அறைக்குள் நுழைந்தனர். எதுக்கு கண்ணே இனி ஆட...
-
காத்துநின்ற பள்ளி மாணவியை புதருக்குள் வைத்து இரு வாலிபர்கள் கற்பழிப்பு ஆந்திர மாநிலம் ஆதிலா பாத் மாவட்டம் வெல்லம் பள்ளி கிராமத்தை சே...
Popular Posts
-
பெங்களூரை சேர்ந்த நந்தகுமார் என்ற வாலிபர், ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த இளம்பெண்ணை இன்டர்நெட் மூலம் சாட் செய்து திருமணம் செய்துக்கொண...
-
பிரபல நடிகை சினேகா உல்லலின் ஆபாச வீடியோக்கள் இணையதளங்களில் உலா வந்து கொண்டு இருக்கிறது. இதனை அவரை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரபல...
-
முதலிரவு அறை First night tamil sex jokes புதுமணத் தம்பதிகள் சடங்குகள் முடிந்து முதலிரவு அறைக்குள் நுழைந்தனர். எதுக்கு கண்ணே இனி ஆட...
-
கடந்த தீபாவளிக்கு ஜெயன்ட் நிறுவன தயாரிப்பில் , முருகதாஸ் இயக்கத்தில் , சூர்யா நடித்து வெளிவந்து , தமிழினத்திற்கே பெருமை ச...
-
சொல்வதெல்லாம் உண்மை. நடிகையின் கள்ளத்தொடர்பால் விவாகரத்து வரை செல்லும் கணவர். by abtamil ஆண் நண்பருடனான ... - Tamil newsToday, தனியார்...
-
மனைவியை விவாகரத்து செய்கிறார் நடிகர் தனுஷ் – ரஜினி குடும்பம் அதிர்ச்சி by abtamil ஆண் நண்பருடனான ... - Tamil newsToday, மனைவியுடன் தனு...
-
பிரபல இயக்குனரின் படுக்கையறையில் தமிழ் முன்னணி நடிகை by abtamil Tamil newsYesterday, எதுகை மோனை இயக்குனரின் படத்தில் அறிமுகமாகி, தமிழி...
-
Gallery Tamil Actress - Malavika Hot South Indian Actress Tags :malavika hot photos,malavika hot pictures,malavika singer,singer mala...
-
The turbine of the Kudankulam Nuclear Power Project's first reactor which was resynchronized with the southern gridlast Friday, was stop...
-
' அது ' முடியும்... ஆனால அதுதான் முடியாது...! ஒரு தாத்தா வாக்கிங் போய்க் கொண்டிருந்தார். வழியில் ஒரு பிராத்தல் விடுதி இருந்த...