சென்னை: திருமண ஆசைகாட்டி இளம்பெண் கற்பழிப்பு வாலிபர் கைது young girl molested youth arrest
சென்னை, நவ. 28-
சென்னை சேத்துப்பட்டை சேர்ந்தவர் ஜானகி (வயது–20 பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில் தன்னை திருமண ஆசைக்காட்டி தமிழரசன் (வயது 20) என்ற வாலிபர் உல்லாசம் அனுபவித்ததாகவும் அதனால் தற்போது 4 மாதம் கற்பமாக இருப்பதாகவும் ஆனால் தமிழரசன் திருமணம் செய்ய தற்போது மறுத்து விட்டதாகவும் அவர் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தேலு கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். தமிழரசன் நேற்று கைது செய்யப்பட்டர்.
புகார் கொடுத்த ஜானகியின் பக்கத்து வீட்டில் தான் இவர் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
...
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?