I Will Marry Simbu Only after 5 Years Says Hansika - இன்னும் 5 வருடங்களுக்கு திருமணம
by vijigermany
New Tamil Jokes - 12:39
இன்னும் 5 வருடங்களுக்கு திருமணம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை : ஹன்சிகா அதிரடி!
இன்னும் 5 வருடங்களுக்கு திருமணம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்கிறார் ஹன்சிகா.
தமிழ் சினிமாவில் குட்டி குஷ்புவாக வலம் இவர் பல வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் சிம்புவுடன் காதல் வயப்பட்ட இவர் அதனை ஒப்பனாக வேறு சொல்லிவந்தார்.
தற்போது 22 வயதையே எட்டியுள்ள இவர் கைவசம் 7 படங்கள் உள்ளனவாம்.
தமிழ், தெலுங்கு என நடித்து வரும் இவரது கால்ஷீட் டைரி குறைந்தது 5 வருடங்களுக்கு பிசி ஷெடியுல்தானாம்.
அதனால் காதலை ஒரங்கட்டிவிட்டு நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்போவதாக கூறியுள்ளார்.
இன்னும் 5 வருடங்களுக்கு திருமணம் இல்லை என்றும் தனது நடிப்புதான் முக்கியம் என கூறுகிறார் குட்டி குஷ்பு.
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?