கௌதம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்திற்கு 'சிப்பாய்' என பெயரிடப்பட்டுள்ளது.
கடல் திரைப்படத்தின் .
மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் கௌதம் கார்த்திக்.
தான் அறிமுகமான முதல் படமே தோல்வியை சந்தித்தாலும் கௌதமிற்கு அடுத்தடுத்து இரண்டு புதிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அதில் ஒன்றுதான் சிலம்பாட்டம் இயக்குனர் சரவணனின் படம்.
இந்தப் படத்தில் கௌதமிற்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார்.
சரவணன்-கௌதம் இணையும் இந்தப் படத்திற்கு 'சிப்பாய்'
என பெயரிட்டுள்ளனர். விரைவில் படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை எதிர்பார்க்கலாம்.

next navarasa nayagan
ReplyDelete