ஒரு பெரியவருக்கு ஒரு பண்ணை சொந்தமாக இருந்தது.
அங்கு ஒரு அழகிய குளம் இருந்தது. கிட்டத்தட்ட ஒரு நீச்சல் குளம்
போல் நல்ல வடிவத்தில் இருந்தது.
பெரியவர் அக்குளத்தின் கரையில் சில பழ மரங்கள் நட்டு அவை
வளர்ந்து கனி கொடுக்கத் தொடங்கின.
ஒரு நாள் அவர் ஒரு கூடையை எடுத்துக் கொண்டு பழங்கள்
பறிப்பதற்காக குளக்கரைக்குச் சென்றார். குளத்தை நெருங்கும்போதே
சிரித்து விளையாடும் சில பெண்குரல்கள் கேட்டன.அருகில் சென்ற
போது சில பெண்கள் குளத்தில் ஆடையின்றிக் குளித்துக் கொண்டிருப்
பதைக் கண்டார்.அவர் வருவதைக் கண்ட பெண்கள் குளத்தின்
ஆழமான பகுதிக்குச் சென்று நின்று கொண்டனர்.
அவர்களில் ஒருத்தி சத்தமாய்ச் சொன்னாள்"பெரியவரே! நீங்கள்
இங்கிருந்து போகும் வரை நாங்கள் வெளியே வர மாட்டோம்!"
பெரியவர் சொன்னார்"நீங்கள் ஆடையின்றிக் குளிப்பதையோ, அப்படியே
நீங்கள் கரையேறி வருவதையோ பார்ப்பதற்கு நான் வரவில்ல"
பின் தன் கூடையைக் காட்டிச் சொன்னார்"குளத்தில் இருக்கும்
முதலைக்கு உணவளிக்கத்தான் நான் வந்தேன்!!"
பின்னர் என்ன நடந்தது எனச் சொல்லவா வேண்டும்!
புத்திசாலிப் பெரியவர்!
http://dinasarinews.blogspot.com
http://sex-story-indian.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?