வம்சி வெளியிட்டுள்ள உதயசங்கரின் சிறுகதைத் தொகுப்புக்கு மு. அப்பணசாமி எழுதிய முன்னுரை N o s t a l g i a உதயசங்கரின் படைப்புலகம் பற்றிச் சிந்திக்கும்போது பழைய நினைவுகள் தவிர்க்க முடியாததாகின்றன. இது Nostalgia தொற்றாகக்கூட இருக்கலாம். பால்ய காலத்தில் ஒரு தெருப் பையன்களாக வலம் வந்திருந்தாலும், இளம் பருவத்தில் ஒத்த சிந்தனையில் சந்தித்து, 'யாரோ என நினைத்தால் நம்ம தெருப்பையன்தான்' எனற லயிப்பில் நட்பு பாராட்டியவர்கள் நாங்கள். ஓர் இளம் படைப்பாளிக்கு [...]
http://blackinspire.blogspot.com
http://dinasarinews.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?