பெரியார் நினைவுநாள் - 24 டிசம்பர் 2011 ஈரோட்டைச் சேர்ந்த ஈ.வெ. ராமசாமிக்கு காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் பலரிடமும் தொடர்பு இருந்தது. குறிப்பாக, சேலம் நகராட்சி மன்றத் தலைவராக இருந்த சி. ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி), வரதராஜுலு நாயுடு போன்ற காங்கிரஸ்காரர்களுடன் நல்ல நட்பு இருந்தது. ஈரோடு வட்டார மக்கள் மத்தியில் நல்ல அறிமுகம் பெற்றுள்ள ராமசாமியை எப்படியாவது காங்கிரஸ் கட்சியில் சேர்த்துவிடவேண்டும் என்பது ராஜாஜியின் விருப்பம். அதற்கான முயற்சிகளில் அவ்வப்போது ஈடுபட்டுவந்தார். ராமசாமிக்கு அப்போதுதான் அரசியல் ஆசை [...]
http://blackinspire.blogspot.com
http://dinasarinews.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?