43. அம்பேத்கர் வெளிப்படுத்தும் வேத சமுதாயம் வேத சமுதாயத்தின் தன்மை குறித்த ஒரு விரிவான சித்திரத்தை பாபா சாகேப் அம்பேத்கர் முன் வைக்கிறார். இதன் முக்கியத்துவம் கருதி அம்பேத்கரின் விரிவான விவரணம் முழுமையாக முன் வைக்கப்படுகிறது: மிகவும் தனித்தன்மை கொண்டதாக இந்த (வேத) பாரம்பரியம் ஏன் இருந்திருக்கக் கூடாது என ஐயப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை. இந்த பாரம்பரியத்தின் படி வர்ணம் என்பது மனு மற்றும் சப்த ரிஷிகள் எனும் அமைப்பினரால் ஒரு மனிதருக்கு அளிக்கப்படும் ஒன்றாகும். [...]
http://tamil-paarvai.blogspot.com
http://tamil-paarvai.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?