இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி வழங்கும் திட்டம் வெற்றிகரமாகத் தொடங்கிவிட்டது! எந்தப் பொருளை எடுத்தாலும் அதில் 'அம்மா' படம் பளிச்சென்று இருக்கிறது. கோவில்களுக்கு நாலணா பல்பு வாங்கிக் கொடுத்து அதில் நான்கு ரூபாய் செலவழித்து 'உபயம்' என்று பெயர் பொறிக்கும் வம்சம் நம் வம்சம். எதிர்காலத்தில் ஊர் முழுதும் சுத்தம், சுகாதாரம் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று சொல்லி வீட்டுக்கு வீடு குப்பை சேகரிக்கும் பை கொடுத்தால் அதிலும் இப்படி படம் பொறிப்பார்களா என்று பார்க்க வேண்டும். ‘சம்சாரி [...]
http://tamil-paarvai.blogspot.com
http://tamil-paarvai.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?