ஹாய் அட்வகேட், நானும் என் நண்பர்களும் நூலகத்தில் இருந்து எடுக்கும் புத்தகங்களை நகல் எடுத்துப் பயன்படுத்திவருகிறோம். இது தவறானதா? சட்டப்படி என் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதா? நகல் எடுக்கும் சம்பந்தப்பட்ட கடைக்காரர் மீதும் வழக்குத் தொடுக்கப்படுமா? சத்ய நாராயணன், தாம்பரம் பதில் இந்தக் கேள்விக்கு பதில் அளிப்பதற்கு முன் நாம் பதிப்புரிமைச் சட்டத்தின் அடிப்படையைத் தெரிந்து கொள்ள வேண்டும். எழுத்தாளர்களின் படைப்புகளை நாம் படிக்கிறோம், பாராட்டுகிறோம். பாராட்டுகளைத் தவிர எனக்கு வேறெந்த வெகுமதியும் தேவையில்லை [...]
http://tamil-paarvai.blogspot.com
http://tamil-paarvai.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?