தென் தமிழ் மாவட்டங்கள் மீண்டும் ஒரு முறை கலவர பூமியாகியிருக்கின்றன! பரமக்குடி, மதுரை என்று சாதித் தீ கொழுந்து விட்டு எரிகிறது. 'ஜாதி கூடாது. ஜாதி இல்லை' என்று அரசு ஒரு புறம் சொல்லிக் கொண்டேதான் இருக்கிறது. ஆனால் நாளொன்றுக்கு முளைக்கும் ஜாதிக் கட்சிகளுக்கும், அவ்வப்போது இப்படி நடக்கும் ஜாதிக் கலவரங்களுக்கும் மட்டும் நாட்டில் பஞ்சமே இல்லை! ஊர்ப் பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர்கள் விரைவில் நீக்கப்படும் என்று அண்மையில் தமிழக அரசு அறிவித்திருந்தது. இப்படி பெயர்ப் பலகைகளில் இருந்து [...]
http://tamil-paarvai.blogspot.com
http://tamil-paarvai.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?