இது ஒரு பொண்ணோட அட்வைஸ். ஒரு பொண்ணு தன்னோட தோழிக்கு செய்யுற அட்வைஸ்.. 1. நீ அவனிடம் அன்பாய் நடந்து கொண்டால், நீ அவனை காதலிக்கிறாய் என்பான், அவ்வாறு நீ நடந்து கொள்ளாத பட்சத்தில் உன்னை கர்வி என்பான் 2. நீ அழகாய் உடை அணிந்தால் அவனை கவரவே உடை அணிகிறாய் என்பான், அவ்வாறு இல்லாத பட்சத்தில் உன்னை பட்டிக்காடு என்பான் 3. நீ அவனிடம் விவாதம் செய்தால் உன்னை பிடிவாதாக்காரி என்பான், நீ அமைதியாய்
http://tollywwod.blogspot.com
http://tollywwod.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?