ஆகஸ்ட் 15.. சுதந்தர தினத்தின்று கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றியிருக்கிறார் முதல்வர் ஜெ. "வன்முறைகளுக்கு இடம் கொடாமல், அஹிம்சை மூலமே அடிமை விலங்கைத் தகர்தெறிந்த தியாகச் செம்மல்கள் வலம் வந்த இடம் என்ற பெருமை பெற்றது நம் தமிழகம்" என்று தனது உரையில் குறிப்பிட்ட முதல்வர், வழக்கம் போல திமுகவையும் குட்டித் தீர்க்கத்தவறவில்லை. “ஐந்தாண்டு கால திமுகவின் கொடுங்கோல் ஆட்சி மறைந்து அதிமுக ஆட்சி வந்ததும் மீண்டும் ஒரு சுதந்திரம் கிடைத்த உணர்வு [...]
http://famousstills.blogspot.com
http://famousstills.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?