எட்டு மாதங்களுக்கு முன்பு டெல்லியில் 7 நாடாளுமன்ற தொகுதிகளையும் பாரதிய ஜனதா அளித்த வாக்காளர்கள் தற்போது, எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட அளிக்கவில்லை. எட்டு மாதங்களாக இந்துத்துவா அமைப்புகள் தெரிவித்த கருத்துகள், அதற்கு மோடியின் மவுனம், பெரிய மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது போன்றவை இந்த படுதோல்விக்கு காரணமாகியுள்ளது. முதல் அடியே மரண அடியாக உள்ளது. இனியாவது பேச்சு மட்டும் இல்லாமல் செயல்பட வேண்டிய நேரம். காங்கிரசிற்கு மாற்றாக தான் மராட்டியம், ஹரியானா மாநிலங்களில் பாரதிய ஜனதாவை தேர்ந்தெடுத்தார்கள் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. |
Bobs Haircuts Images
-
[image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image:
Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs
Haircuts][...
9 years ago
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?