''இங்கிதம் என்றால் என்ன?''
வைரமுத்து : ''நான் பெரிதும்
மதிக்கும் பெரும் பாடகி ஒருவர்
எங்கள் வீட்டுக்கு வருகை தந்தார்.
தெரிந்தோ தெரியாமலோ காலணிகளைக்
கழற்றாமல் வீட்டுக்குள் நுழைய
எத்தனித்தார்.
அதை எப்படி உணர்த்துவது? 'அம்மா!
உங்கள் பாதங்கள் என் வீட்டில் பட
வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்!'
என்றேன். பதறிப்போய்க்
காலணிகளைக்
கழற்றிவிட்டு வந்தார்.
மற்றவரை புண்படுத்தாமல்
பண்படுத்துவது தான் இங்கிதம்.
Bobs Haircuts Images
-
[image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image:
Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs
Haircuts][...
9 years ago
Good Post!
ReplyDelete