Monday, 11 November 2013

மாணவ பருவத்தில் கொக்கைன் மற்றும் ஓரினச் சேர்க்கையில் ஓபாமாவுக்கு அதிகம்: பள்ளித் தோழி பரபரப்பு பேட்டி OBAMA CLASSMATE CLAIMS HE WAS GAY IN SCHOOL DAYS

மாணவ பருவத்தில் கொக்கைன் மற்றும் ஓரினச் சேர்க்கையில் ஓபாமாவுக்கு அதிகம்: பள்ளித் தோழி பரபரப்பு பேட்டி OBAMA CLASSMATE CLAIMS HE WAS GAY IN SCHOOL DAYS

நியூ யார்க், நவ.12-

அமெரிக்க அதிபர் ஒபாமா தனது மாணவ பருவத்தில் கொக்கைன் மற்றும் ஓரினச் சேர்க்கையில் அதிக நாட்டம் கொண்டிருந்தார் என அவரது பள்ளித் தோழி மியா மேரி போப் என்பவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பரபரப்பு பேட்டி:-

பள்ளியில் படிக்கும் போது தன்னை ஒரு வெளிநாட்டு மாணவனாக வெளிப்படுத்துவதில் ஒபாமா அதிக ஆர்வம் காட்டினார்.

அவருக்கு பெண்கள் மீது அதிகமான ஈடுபாடு இருந்தது கிடையாது. மாறாக, தன்னை விட அதிக வயதுடைய வெள்ளை இன ஓரினச் சேர்க்கையாளர்களிடம் அதிக தொடர்பு வைத்திருந்தார்.

அப்போதெல்லாம், கொக்கைன் பழக்கமும் ஒபாமாவுக்கு இருந்தது. வயதான வெள்ளை இன ஓரினச் சேர்க்கையாளர்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டதன் மூலம் அவரிடம் தாராளமாக கொக்கைன் நடமாடுவதை என்னால் பின்நாட்களில் அறிந்துக் கொள்ள முடிந்தது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

...

shared via

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger