Friday, 20 September 2013

சிம்பு- ஹன்சிகா திருமணம் தள்ளிப்போகிறது? Simbu hansika marriage

சிம்பு- ஹன்சிகா திருமணம் தள்ளிப்போகிறது?
by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsToday,

சிம்பு- ஹன்சிகா 'வாலு' என்ற படத்தில் ஜோடியாக நடித்து வருகின்றன. அப்போது இருவரும் காதலிக்கிறார்கள் என்று செய்தி வந்தது. இதை இருவரும் முதலில் மறுத்து வந்தனர். பிறகு இருவரும் காதலிப்பதை ஒத்துக்கொண்டனர். இதனால் அவர்கள் திருமணம் விரைவில் நடைபெறலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் அவர்கள் திருணம் தள்ளிப்போகலாம் எனத் தெரிகிறது.

ஹன்சிகா மோத்வானி அம்மா ஒரு பத்திரிகைக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

துபாயில் நடந்த 'சைமா' விருது வழங்கும் விழாவில் ஹன்சிகா, முன்னாள் பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கையால் விருதை வாங்கும்போது நாங்கள் மெய்சிலிர்த்து போனோம். ஹன்சிகா தற்போது 9-க்கும் மேற்பட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

தற்போது 'மான் கராத்தே' படத்தில் நடித்து வருகிறார். அடுத்த மாதம் முதல் சுந்தர் சி. இயக்கும் 'அரண்மனை' படத்தில் நடிக்க இருக்கிறார். அதில் நடித்து முடித்த பிறகு மற்ற படங்களில் நடிக்க வேண்டும். இதனால் அவருக்கு சினிமாவில் நடிப்பதை விட திருமண எண்ணம் ஏதும் இல்லை என்றார்.

இதனால் அவர்கள் திருமணம் தள்ளிப்போகும் எனத் தெரிகிறது.

Show commentsOpen link

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger