Wednesday, 11 September 2013

சூப்பர்ஸ்டார்களை ஓரங்கட்டிய நஸ்ரியா nasriya fans in facebook

சூப்பர்ஸ்டார்களை ஓரங்கட்டிய நஸ்ரியா

சூப்பர்ஸ்டார்களுடன் மோதும் அளவுக்கு வளர்ந்துவிட்டார் நேரம் நாயகி நஸ்ரியா நசீம். நேரம் படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டவர் நஸ்ரியா.முதல் படத்தின் மூலம் ரசிகர்களை மட்டுமல்லாது தனது நடிப்பால் இயக்குனர்களையும் கவர்ந்துள்ளார்.

தற்போது தமிழில் முன்னணி நாயகர்களுடன் நடித்துவருகிறார்.ஆனால் விடயம் இதுவல்ல. மலையாள சூப்பர்ஸ்டாரையும், மெகாஸ்டாரையும் ஓவர்டேக் செய்திருக்கிறார் நஸ்ரியா.இது சம்பள விடயத்தில் அல்ல. பேஸ்புக்கில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையில் தான் இந்த சாதனையை செய்திருக்கிறார் நஸ்ரியா.பேஸ்புக்கில் மோகன்லாலுக்கு 10லட்சமும், மம்முட்டிக்கு 8லட்சமும் என பின்தொடரும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.ஆனால் நஸ்ரியாவை 15லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் பேஸ்புக்கில் பின் தொடர்கிறார்களாம்

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger