Saturday 21 September 2013

காஜலுக்கும் இலியானாவுக்கு இடையே மோதலா? Kajal and iliyana

காஜலுக்கும் இலியானாவுக்கு இடையே மோதலா?

by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsToday, 12:55
காஜல் அகர்வால் என்ற பெயரைகேட்டாலே, எரிந்து விழுகிறாராம், இலியானா. காஜலுக்கும், அவருக்கும் என்ன பிரச்னை எனதெரியாமல், மண்டை காய்ந்து போயிருக்கின்றனர், பாலிவுட் மற்றும் டோலிவுட் பிரபலங்கள். இத்தனைக்கும், இவர்கள் இருவரும், ஒரு படத்தில் கூட,சேர்ந்து நடித்தது இல்லை. அப்படி இருக்கும்போது, எந்த விஷயத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்பது, யாருக்குமே தெரியவில்லை. இந்நிலையில், படா போஸ்டர் நிக்லா ஹீரோ என்ற படத்தில், அவரின் கேரக்டரின் பெயர் என்ன தெரியுமா?

காஜல் அகர்வால். இயக்குனர், இந்த படத்தின் கதையை கூறியதுமே, அய்யய்யோ, கேரக்டரின் பெயரை மாற்றி விடுங்கள் என, அடம் பிடித்தாராம், இலியானா. ஆனால், இயக்குனரோ, கேரக்டர் பெயரை மாற்ற முடியாது. வேண்டுமானால், உங்களை மாற்றி விடுகிறோம் என்றதும், சத்தம் காட்டாமல் அடங்கி விட்டாராம். வேறு வழியில்லாமல், அந்த பெயரிலேயே, அந்த படத்தில் நடித்து முடித்துள்ளார், இலியானா.

Show commentsOpen link

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger