இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் கல்வி பயில வந்த மாணவியை,
கல்லூரி விடுதியில் சக மாணவிகள் நான்கு பேர் குடித்துவிட்டு, தொடர்ந்து
பாலியல் சித்ரவதை செய்து வந்த அவலம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஆண்களால் தான் பெண்களுக்கு பாலியல் கொடுமைகள் என மக்கள் ஒருபுறம் அதற்காகப் போராடிக் கொண்டிருக்க, பெண்களாலேயே பெண்களுக்கு பாலியல் சித்ரவதைகள் அரங்கேறியிருப்பது அதிர்ச்சி தருவதாக அமைந்துள்ளது.
சக மாணவியை காமக் கண்களோடு பார்த்ததோடு, பாலியல் சித்ரவதையும் கொடுத்து உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமைப்படுத்திய குற்றவாளிகளும் கல்லூரி மாணவிகள் தான்.

0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?