(1) பெங்களூரு கோர்ட்டில் சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று ஆஜரான சசிகலா வாங்கி கணக்குகளை தானே பார்த்ததாகவும், ஜெயலலிதாவுக்குச்சம்மந்தம் இல்லை என்று சன்னமான குரலில் கூறி அழுதுள்ளார்.
(2) காங்கிரஸ் தயவு (ஆதரவாமாம்!) இருப்பதால்தான் தான் அமைச்சராக இருப்பதாக முக அழகிரி கூறியுள்ளார்.படம் மட்டும் ஏன் சம்மந்தமா இருக்கணும்? :-)
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?