நடிகர் சிரிப்பு திலகம்' சிவாஜி ஆர் சந்தானம் அவர்களை தெரியாத தமிழர்கள் கிடையாது, அபூர்வ சகோதரர்கள் படம் மூலம் "தெய்வமே நீங்க எங்கேயோ போயிட்டீங்க" என்ற வார்த்தை பேச்சு, அன்றைய, இன்றைய மக்களிடையே மிகவும் பாப்புலராக பேசப்படுகிறது, இப்பவும் நாம் நண்பர்களிடம் இப்படி சொல்லி கலாயிப்பது உண்டு, இவர் எப்போதுமே என்னை கவர்ந்தவர்....!!! அவர் பாடி லேங்க்வேஜ் எனக்கு ரொம்ப பிடிக்கும்....!!!
வருகிறேன் . என்னை ஒரு நடிகனாக பிரபலம் ஆக்கியது "ஆபூர்வ சகோதரர்கள்'
௨ : நீங்கள் நடித்ததில் உங்களுக்கு பிடிச்ச சினிமா எது சார்...?
பிரதாப் போத்தன் இயக்கிய "மீண்டும் ஒரு காதல் கதை"
௩ : உங்களுக்கு பிடித்த நகைச்சுவை நடிகர் யார்...?
எல்லோரையும் பிடிக்கும்...
௪ : இப்போதைய தமிழ் சினிமாவின் வளர்ச்சி எப்படி இருக்கிறது, உங்கள்
பார்வையில் சொல்லுங்கள்...?
நல்லாவும் இருகிறது , பயமாவும் இருகிறது....
நடிகர் திலகம் , மக்கள் திலகம் , என். எஸ்.கே , மார்ல்ன் பிராண்டோ ,
அல்பாச்சினோ , ராபர்ட் டி நிரோ , டஸ்டின் ஹாஃப்மன் , கமல்ஹாசன்,ரஜினிகாந்த், முத்துராமன், பிரபு, கார்த்திக் (முத்துராமன்)
விமல் , விதார்த் மற்றும் இன்றைய புதுமுக நடிகர்கள் இயல்பாக இருக்கிறது
படிக்கும்போது...
௭ : உங்கள் நகைச்சுவையை விரும்பி ரசிப்பவர்கள் நாங்கள், ஆனால் தற்போது
உங்களை அதிகமாக சினிமாவில் பார்க்க முடியவில்லையே...?
யாரும் கூப்பிடுவதில்லை ......
௮ : மதிப்புக்குரிய நகைச்சுவை நடிகர் ஜனகராஜை நீங்கள் சந்திப்பது உண்டா...?
உண்டு
௯ : இப்போது காமெடியில் அசத்திக்கொண்டிருக்கும் நடிகர் சந்தானம் குறித்து
உங்கள் கருத்து...?
திறமைசாலி....!!!
௰ : எப்படி இருக்கிறது உங்கள் சினிமா வாழ்க்கையும், நிஜ வாழ்க்கையும்...?
இரண்டும் இரு துருவங்கள்...
௧௧ : அரசியல் மாற்றங்களை கவனித்து வருகிறீர்களா...?
அரசியலில் இடுபாடு கிடையது.
௧௨ : அணு உலைகள் பற்றி கருத்து சொல்ல முடியுமா...?
நான் சொல்வதை கேட்கவா போகிறார்கள்...?
௧௩ : தங்கம் போல விலைவாசி ஏறுகிறதே நம்ம மக்களின் கதி...?
தங்கத்தையும் வாங்கும் நம்ம மக்களுக்கு இது ஒன்றுமில்லை...
௧௪ : உங்களுக்கு மிகவும் பிடித்த டைரக்டர் பற்றி சொல்லுங்க சார்...?
டைரக்டர் சி.வி ஸ்ரீதர் ......புதுமை விரும்பி, இளமை, புதிய பரிமாண கதைகள்
யாரும் பார்த்திராத ஷாட்ஸ், பல புதுமுக நடிக நடிகைகளின்,அந்த
காலக்கட்டதில் தைரியமாக அறிமுக படுத்தியவர், , பாடல்கள் எடுக்கும் திறமை
நிறைய அவரைப்பற்றிஅடுக்கிக்கொண்டே போகலாம்..அவருக்கு தாதா சாஹப் பால்கேவிருது கொடுக்காம்ல் போனது எனக்கு வருத்தம்...!
௧௫ : கடைசி கேள்வி [[அவ்வ்வ்வ் அடிக்க வராதீங்க சார்]] உங்களுக்கும்
அரசியலில் சேர்ந்து மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற ஆவல் உண்டா...?
[[ஒடுலேய் மனோ ஓடு அண்ணன்கிட்டே அடி வாங்குமுன்]]
ஹா ஹா அடிக்க மாட்டேன்...அந்த எண்ணமெல்லாம் கிடையாது.....
ரெண்டு நாளைக்கு முன்னாடி, நாஞ்சில்மனோ வலைத்தளத்துக்கு உங்களை பேட்டி எடுக்கலாமா என்று கொஞ்சம் பயத்துடனே கேட்டேன், எடக்குமடக்கா கேட்டுராதீங்கப்பா என சொன்னபடியே உடனே சம்மதித்தார், எந்த ஒரு பந்தாவோ பாவ்லாவோ இல்லாமல், மனுஷர் அநியாயத்துக்கு எளிமையா இருக்கிறார்....!!! [[மிக்க நன்றி சார்]]
இனி, நாஞ்சில்மனோ'வின் கேள்விகளும், சந்தானம் சிவாஜி அவர்களின் பதில்களும்....
௧ : உங்கள் முதல் படம் எது சார்...?
உதவி இயக்குநராக " பண்ன்ரீர் புஷ்பங்கள் "
நடிகனாக : எனது முதல் படமான பன்ன்ரீர் புஷ்பங்களில்யிருந்து நடித்து கொண்டுஉதவி இயக்குநராக " பண்ன்ரீர் புஷ்பங்கள் "
வருகிறேன் . என்னை ஒரு நடிகனாக பிரபலம் ஆக்கியது "ஆபூர்வ சகோதரர்கள்'
௨ : நீங்கள் நடித்ததில் உங்களுக்கு பிடிச்ச சினிமா எது சார்...?
பிரதாப் போத்தன் இயக்கிய "மீண்டும் ஒரு காதல் கதை"
௩ : உங்களுக்கு பிடித்த நகைச்சுவை நடிகர் யார்...?
௪ : இப்போதைய தமிழ் சினிமாவின் வளர்ச்சி எப்படி இருக்கிறது, உங்கள்
பார்வையில் சொல்லுங்கள்...?
நடிகர் திலகம் , மக்கள் திலகம் , என். எஸ்.கே , மார்ல்ன் பிராண்டோ ,
அல்பாச்சினோ , ராபர்ட் டி நிரோ , டஸ்டின் ஹாஃப்மன் , கமல்ஹாசன்,
விமல் , விதார்த் மற்றும் இன்றைய புதுமுக நடிகர்கள் இயல்பாக இருக்கிறது
இவர்களின் நடிப்பு
பத்மினி , கே.ஆர்.விஜயா , கண்ணாம்பாள். ரேவதி , அஞ்சலி, அனன்யா...அபிநயா, பாவனா , மற்றும் இன்றைய புதுமுக நடிகையர்கள் (இயல்பாக
இருக்கிறது இவர்களின் நடிப்பு)
௬ : உங்கள் முதல் காதல் அனுபவம் [[மாட்னாருய்யா ஹி ஹி]]....?
[[மாட்டலைய்யா ஹி ஹி]]....உண்டு...ஆனால் தோல்வி அடைந்தது ...கல்லூரிஇருக்கிறது இவர்களின் நடிப்பு)
௬ : உங்கள் முதல் காதல் அனுபவம் [[மாட்னாருய்யா ஹி ஹி]]....?
படிக்கும்போது...
௭ : உங்கள் நகைச்சுவையை விரும்பி ரசிப்பவர்கள் நாங்கள், ஆனால் தற்போது
உங்களை அதிகமாக சினிமாவில் பார்க்க முடியவில்லையே...?
யாரும் கூப்பிடுவதில்லை ......
௮ : மதிப்புக்குரிய நகைச்சுவை நடிகர் ஜனகராஜை நீங்கள் சந்திப்பது உண்டா...?
உண்டு
௯ : இப்போது காமெடியில் அசத்திக்கொண்டிருக்கும் நடிகர் சந்தானம் குறித்து
உங்கள் கருத்து...?
௰ : எப்படி இருக்கிறது உங்கள் சினிமா வாழ்க்கையும், நிஜ வாழ்க்கையும்...?
௧௧ : அரசியல் மாற்றங்களை கவனித்து வருகிறீர்களா...?
௧௨ : அணு உலைகள் பற்றி கருத்து சொல்ல முடியுமா...?
௧௩ : தங்கம் போல விலைவாசி ஏறுகிறதே நம்ம மக்களின் கதி...?
௧௪ : உங்களுக்கு மிகவும் பிடித்த டைரக்டர் பற்றி சொல்லுங்க சார்...?
யாரும் பார்த்திராத ஷாட்ஸ், பல புதுமுக நடிக நடிகைகளின்,அந்த
காலக்கட்டதில் தைரியமாக அறிமுக படுத்தியவர், , பாடல்கள் எடுக்கும் திறமை
நிறைய அவரைப்பற்றிஅடுக்கிக்கொண்டே போகலாம்..அவருக்கு தாதா சாஹப் பால்கே
௧௫ : கடைசி கேள்வி [[அவ்வ்வ்வ் அடிக்க வராதீங்க சார்]] உங்களுக்கும்
அரசியலில் சேர்ந்து மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற ஆவல் உண்டா...?
[[ஒடுலேய் மனோ ஓடு அண்ணன்கிட்டே அடி வாங்குமுன்]]
டிஸ்கி : மிக்க நன்றி சிவாஜி சந்தானம் சார்......!!!
நன்றி : எனது போட்டோவை கார்ட்டூன் ஆக்கிய நண்பன் "வீடு" அவர்களுக்கு....
http://galattasms.blogspot.com
http://dinasarinews.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?