௧ : எனக்கு பெட்ரோல் மணம் ரொம்ப பிடிக்கும்...!!!
௨ : எனக்கு மும்பையில் பஸ் பிரயாணம் பிடிக்காது...!!!
௩ : என் நண்பன் ஒருவனுக்கு பைக் யாத்திரை அறவே பிடிக்காது...!!!
௪ : என் மொராக்கோ நாட்டு நண்பிக்கு சிகரெட் வாசம் ரொம்ப பிடிக்கும், சிகரெட் அடிக்கும் பழக்கம் அவளுக்கு கிடையாது ஆனாலும் சிகரெட்டை மோந்து கொண்டே இருப்பாள்...!!!
௫ : என் உறவுக்கார பெண் ஒருத்திக்கு மண்ணெண்ணெய் வாசம் ரொம்ப பிடிக்கும், ஒரு நாள் ஆசை தீர குடித்தும் விட்டாள். அப்புறம் என்ன ஆஸ்பத்திரிதான்...!!!
௬ : என் ஈராக் மேனேஜருக்கு சாப்பாடு பிடிக்கும், ஆனால் வாசம் பிடிக்கவில்லை என்பான்...!!!
௭ : வீட்டை விட்டு வெளியே போனால் ச்சூ ச்சூ போகாத நண்பன்...!!!
௮ : கவிதை படித்தால் வாந்தி எடுக்கும் நண்பன் [[ஹி ஹி இம்சை அரசன் கவனத்திற்கு]]...!!!!
௯ : டீ குடித்துக்கொண்டே சிகரெட் புகைக்கும் நண்பன்...!!!
௰ : இரவு படுக்கப்போகுமுன் வாசலில் கற்பூரம் கொளுத்தி அணைக்கும் அம்மா...!!!
௧௧ : மீன் கறியில் அனைத்து காய்கறிகளையும் போட்டு சமைக்கும் பெங்காலி'கள்...!!!
௧௨ : கையில் புது மோதிரமோ, புது வாட்ச்சோ வந்துவிட்டால், கையை உயர்த்தி உயர்த்தி பேசும் நண்பர்கள்...!!!
௧௩ : ரெட்டை சடை போடும் பெண்கள், ஒரு சடையை முன்னாடியும் ஒரு சடையை பின்னாடியும் போடுவது...!!!
௧௪ : கல்யாணம் ஆகாத பெண்கள் கண்ணாடி முன்பே அதிக நேரம் செலவழிப்பது....!!!
௧௫ : சரக்கடிக்கும் முன்பே, கிளாசை கையில் வைத்துக்கொண்டு பெருமூச்சி விடும் நண்பன்...!!!
௧௬ : விஸ்கியில் உப்பை அள்ளி போட்டு அருந்தும் பெங்காலி நண்பன்....!!!
௧௭ : கமலின் திருமணங்கள்...!!!
௧௮ : சிபி'யின் கில்மா பதிவுகள்...!!!
௧௯ : அடிக்கடி ஹேக் செய்யப்படும் விக்கியின் பிளாக்....!!!
௨௦ : பத்து வருஷமா முடிவுக்கே வராத செங்கோவி'யின் கிளிஞ்ச டைரி [[ஹி ஹி]]...!!!
[[காந்தி பற்றி அருமையா ஒரு பதிவு போட்டு இருக்கிறார் இன்று]]
டிஸ்கி : ஹி ஹி போட்டோவுக்கு போஸ் குடுக்காத நண்பன் பெயர் சொல்லமாட்டேன். [[மலரும் நினைவுகள்...!!!]]
ஒரு நியூஸ் : பஹ்ரைன் கலவரத்தில் ஈடுபட்ட பதிமூணு பேருக்கு பதினைந்து வருட சிறையும், போலீஸ் மீது கார் ஏற்றி கொன்ற ஒருத்தனுக்கு தலை துண்டிக்கவும் ஜட்ஜ்மென்ட் ஆகி உள்ளது....!!!
ஒரு நியூஸ் : பஹ்ரைன் கலவரத்தில் ஈடுபட்ட பதிமூணு பேருக்கு பதினைந்து வருட சிறையும், போலீஸ் மீது கார் ஏற்றி கொன்ற ஒருத்தனுக்கு தலை துண்டிக்கவும் ஜட்ஜ்மென்ட் ஆகி உள்ளது....!!!
http://tamil-kurippugal.blogspot.com
http://tamil-kurippugal.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?