Home
»Unlabelled
» மலேசிய பெண்ணை கற்பழித்த வர்த்தக ஆலோசகர் கைது Malaysian woman raped business consultant held
மலேசிய பெண்ணை கற்பழித்த வர்த்தக ஆலோசகர் கைது Malaysian woman raped business consultant held
மலேசிய பெண்ணை கற்பழித்த வர்த்தக ஆலோசகர் கைது Malaysian woman raped business consultant held ஜெய்ப்பூர், ஜூன் 7- ராஜஸ்தானில் 30 வயதான மலேசிய பெண்ணை கற்பழித்த வர்த்தக ஆலோசகரை போலீசார் கைது செய்தனர். மலேசியாவைச் சேர்ந்த அந்த பெண் தொழில் விஷயமாக கடந்த மே மாதம் ஜோத்பூருக்கு வந்துள்ளார். அங்கிருந்து மே 21-ம் தேதி ஜெய்ப்பூர் வந்த அவர், தனது தொழில் திட்டம் தொடர்பாக புனித் ஜெயின் (30) என்பவரை சந்தித்துள்ளார். அப்போது முதல் எங்கு சென்றாலும் இருவரும் சேர்ந்தே சென்றுள்ளனர். கடந்த வியாழக்கிழமை இரவு சாப்பிட்ட பின்னர் புனித் ஜெயின் அந்த பெண்ணை நீண்ட தூரம் காரில் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் நள்ளிரவில் குளிர்பானத்தில் போதை மருந்து கலந்து கொடுத்த புனித் ஜெயின், காருக்குள் வைத்தே அந்த பெண்ணை கற்பழித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் புனித் ஜெயின் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரது காரில் இருந்து துப்பாக்கி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ... |
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?