இறால் அதிகமாக சாப்பிடுவதால்தான் தோல் சம்பத்தப்பட்ட நோய் வருகிறது என்று மருத்துவர்கள் கூறியது நயன்தாராவிற்கு பெரும் கவலை அளித்துள்ளதாம்.
நயன்தாரா ஒரு இறால் பிரியை. என்ன சாப்பாடு சாபிடாலும் கூடவே இறாலையும் ஒரு பிடி பிடித்து விடுவாராம்.. இப்படி இறாலுக்கு அடிமையான நயன்தாராவிற்கு சில தோல் சம்பந்தப்பட்ட நோய் வருவற்கான அறிகுறிகள் தெரிந்ததால் இறாலை சில நாட்கள் சாபிடாமல் இருப்பது நல்லது என்று மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளார்களாம்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?