ஹோட்டல் சரவண பவனில் நாலு வருடமாக
வேலை செய்து வருபவன்
ஜகதீஷ்.நேற்று இரவு தான் வேலை செய்யும்
சென்னை,கே.கே.நகர் கிளையில்
எட்டு மணிக்கு பசி எடுக்க
ரெண்டு தோசையை தின்று விட்டான்.
கேமராவில் பார்த்த நிர்வாகம்
அவனை தட்டி கே.கே.நகர் ஸ்டேஷனில்
ஒப்படைத்து விட்டது.
நேற்றுளிருந்து இன்று வரை பையன் அங்குதான்
வைக்கப் பட்டுள்ளான்.
'செம அடி'என்கிறார் ஒருவர்.
எப்.ஐ.ஆர் போட்டார்களா என்று தெரியவில்லை.
செத்தவன் பின்னால் அலையும்
பத்திரிகையாளர்கள் இப்பொழுது சித்திரவதைப்
பட்டு கொண்டு இருக்கும்
திருநெல்வேலி சகோதரனைகாப்பற்றுவார்களா?
சென்னை முகநூல் போராளிகள் வேகமாய்
இயங்கி அவனை காப்பாறுங்கள்.
தகவல் - subraja sridaran
படம் - வைகரை
Bobs Haircuts Images
-
[image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image:
Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs
Haircuts][...
9 years ago
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?