பாளை பகுதியில் உள்ள ஒரு பிரபலமான லாட்ஜில் நேற்று ஒரு தொழில் அதிபர் வந்து தங்கினார். சிறிது நேரத்தில் அந்த அறைக்கு சுமார் 42 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும், அந்த பெண்ணின் மகளான 13 வயது மாணவியும் வந்தனர்.
குடும்ப பாங்கான தோற்றத்தில் இருந்த அந்த தாயும், மகளும் வேலை விசயமாக தொழில் அதிபரை சந்திக்க வந்ததாக லாட்ஜ் ஊழியர்களிடம் கூறியுள்ளனர். அறைக்கு சென்ற சிறிது நேரத்தில் 13வயது மகளை மட்டும் விட்டுவிட்டு அந்த பெண் வெளியே சென்று விட்டார்.
இது லாட்ஜ் ஊழியர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவே, அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக போலீசார் அந்த லாட்ஜூக்கு விரைந்து சென்று குறிப்பிட்ட அறையில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு 50 வயது மதிக்கத்தக்க தொழிலதிபர் அந்த 13 வயது மாணவியுடன் உல்லாசம் அனுபவித்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அந்த இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தியபோது, தான் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி என்றும், தன்னை அங்கு அழைத்து வந்து விட்டது தனது தாயார் என்றும் கண்கலங்கியபடி கூறியுள்ளார்.
உடனடியாக போலீசார் அவரது தாயை வரவழைத்து விசாரணை நடத்தினார்கள். நெல்லை டவுணை சேர்ந்த ஒரு கார் டிரைவரின் மனைவி அவர். அந்த கார் டிரைவரின் உறவினர்கள் அனைவரும் நல்ல வசதியுடன் உள்ளனர்.
ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட அந்த கார் டிரைவரின் மனைவி, விபசார தொழிலில் இறங்கியுள்ளார். இதில் அவருக்கு பலர் நிரந்தர வாடிக்கையாளர்களாக கிடைத்தனர். கணவர் வெளியூர் செல்லும் நேரத்தில் வீட்டுக்கே சில வாடிக்கையாளர்களை வரவழைத்து உல்லாச விருந்து படைத்துள்ளார்.
அப்படி ஒரு முறை வாலிபரர் ஒருவருடன் உல்லாசமாக இருக்கும் போது அவருடைய 13 வயது மகள் பார்த்துவிட்டாள். மகள் பார்த்ததை அந்த பெண்ணும் பார்த்துவிட்டார். என்ன செய்வதென்று யோசித்த அந்த பெண், “இனி படிக்க வேண்டாம். வீட்டிலேயே இரு” என்று கூறி மகளையும் விபசாரத்தில் ஈடுபட செய்தார்.
நல்ல நிறத்துடன் பார்க்க அழகாகவும், எடுப்பாகவும் மாணவி இருந்ததால் தொழிலதிபர்கள், பணக்கார வீட்டு மாணவர்களிடம் மகளை அனுப்பி அதிக பணம் சம்பாதித்தார் அந்த பெண். கடந்த 5 மாதங்களாக அந்த மாணவி பள்ளிக்கூடம் செல்லாமல் விபசார தொழிலில் பிசியாகிவிட்டார்.
பிடிபட்ட மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, “அம்மாவே இப்படி இரு என்று கூறும் போது நான் என்ன செய்ய முடியும் சார்” என்று மிகவும் வெகுளித்தனமாக கூறியுள்ளார்.
அதுமட்டுமன்றி அந்த மாணவி, தன் தாய் கையில் இருந்த செல்போனை பிடுங்கி, “சார் இந்த போனில் உள்ள எந்த எண்ணுக்கு போன் போட்டாலும் உடனே யாராவது வருவார்கள் சார்” என்று போலீசாரிடம் கூறினார். உடனே போலீசாரும் அந்த செல்போனை வாங்கி, 2 எண்ணுக்கு பெண் போலீஸ் மூலம் பேசினர்.
மறுமுனையில் இருந்து ஒரு பாலிடெக்னிக் படிக்கும் மாணவரும், பாளையில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவரும் பேசி உடனே வருவதாக கூறி அந்த லாட்ஜூக்கு வந்துள்ளனர். அவர்கள் மாணவியுடன் ஏற்கனவே உல்லாசம் அனுபவித்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.
அதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த 2 மாணவர்களையும் கடுமையாக எச்சரித்து அனுப்பினர்.அந்த செல்போனில் உள்ள மேலும் சில எண்களுக்கு போன் செய்தபோது பாளையை சேர்ந்த 3 குடும்ப பெண்கள் பேசினர். அவர்களும் உடனே லாட்ஜூக்கு வந்துவிட்டனர்.
இதுகுறித்து தெரிவிக்க மாணவியின் தந்தையை போலீசார் அழைத்தனர். குடிபோதையில் வந்த அவர், “சார் இதனால்தான் நான் குடிக்கவே ஆரம்பித்தேன்” என்று கூறியுள்ளார். இந்த விஷயத்தை கார் டிரைவரின் உறவினர்கள் கேள்விப்பட்டு போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அவர்கள் போலீசாரிடம் “சார் அந்த மாணவியை நாங்கள் அழைத்து சென்று படிக்க வைத்துக்கொள்கிறோம். சிறு வயதில் அந்த மாணவிக்கு இதயத்தில் ஓட்டை இருந்தது. பல லட்சம் செலவு செய்து சரிசெய்தோம். அந்த பிஞ்சு குழந்தையை இப்படி நாசமாக்கி விட்டார்களே” என்று கண்கலங்கினர்.
இதனால் மனிதாபிமான அடிப்படையில் அந்த மாணவியை கார் டிரைவரின் உறவினர்களுடன் போலீசார் அனுப்பி வைத்தனர். செல்போனில் அழைத்தவுடன் ஓடி வந்த பாளையை சேர்ந்த அழகிகள் தாயம்மாள் என்ற குட்டி (34), அருணா (38), லட்சுமி (32) மற்றும் புரோக்கர் குமார் (40) ஆகியோர் மீது பாளை போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
Bobs Haircuts Images
-
[image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image:
Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs
Haircuts][...
9 years ago
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?