ஆப்கானிஸ்த்தானில் நிலை கொண்டிருக்கும் ஐக்கிய அமெரிக்காவின் படையில் மருத்துவப் பிரிவில் பணிபுரிந்து கொண்டிருந்த ஒரு அதிகாரி அமெரிக்காவில் இருக்கும் தனது மனைவியுடன் SKYPEஇல் காணொளி மூலமாக உரையாடிக் கொண்டிருக்கும் போ து இறந்துள்ளார். Capt. Bruce Kevin Clark என்பவருக்கே இந்த பரிதாபகர இறப்பு நடந்துள்ளது.
குடும்பத்தில் மிகுந்த அக்கறையுடையவரானவர் 43 வயதான Capt. Bruce Kevin Clarkஎன்று அவரின் மனைவியில் சகோதரர் தெரிவித்துள்ளார். படையில் சேவை செய்து கொண்டிருக்கும் போது பல விருதுகளையும் பதக்கங்களையும் Capt. Bruce Kevin Clark பெற்றிருந்தார்.
குடும்பத்துடன் Capt. Bruce Kevin Clark |
Capt. Bruce Kevin Clark இன் இறப்புத் தொடர்ப்பாக அமெரிக்கப் படையினர் தீவிர விசாரணைகள் மேற்கொண்டுள்ளனர்.
http ://tamilsexstorys2u.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?