Monday, 23 April 2012

அழகிரி-ஸ்டாலின் மோதல்! கருணாநிதி வேதனை!



அழகிரி ஆதரவாளர்களுக்கு நோட்டீஸ்அனுப்பிய விவகாரம், < /span>கட்சியில் புயலைக்கிளப்புவதற்கு முன், தி.மு.., தலைவர்கருணாநிதியி ன் வீட்டுக்குள்புயல் வீசி வருகிறது. ஸ்டாலின்மதுரைக்கு வந்த பிரச்னையில் தி.மு.., தென் மண்டலசெயலர் அழகிரியின்ஆதரவாளர்கள், 17 பேரு� �்கு, தி.மு.., தலைமைவிளக்கம் கேட்டுநோட்டீஸ் அனுப்பியது. அடுத்து என்ன: இதையடுத்து, கடும்கோபமான அழகிரி, மதுரை வந்ததும், "கட்ச� ��யில், யாருக்கும்வரவேற்பு கொடுக்கவேண்டும் என்று, கட்சி சட்ட திட்டத்தில் இல்லை' என்று பதிலளித்தார். அவரது ஆதரவாளர்கள், 17 பேரும், கட்சித்தலைமைக்கு, தனித்தனியேவிளக்கம் அளித்துபதில் அனுப்பியுள்ளனர். இதுகுறித்து கட்சி என்ன நடவடிக்கை எடுக்கும்என்பதே இப்போதையகேள்வியாக உள்ளது.
பெரும் எதிர்பார்ப்பு: இந்த
நடவடிக்கைக்குப் பின், ஸ்டாலின் - அழகிரிஇடையே எழுந்துள்ளமோதலில், வெல்லப்போவது யார் என்ற கேள்விக்குபதிலும் அடங்கியுள்ளது. 17 பேர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், ஸ்டாலின் விட மாட்டார்; நடவடிக்கை எடுத்தால், அழகிரி சும்மாஇருக்க மாட்டார்என்ற நிலையில், இருதலைக்கொள்ளி எறும்பாக, கருணாநிதி தவித்துவருகிறார்.
"
பிள்ளைகளும் நீங்களும்...': இந்த விவகாரம்கோபாலபுரம் வீட்டி ல், நேற்று புயலாகவெடித்ததாகக் கூறப்படுகிறது. தலைமைக்கு மிக நெருக்க மான கட்சிப் பிரமுகர்ஒருவர், இதுபற்றிகூறும்போது, "தலைவர்இந்த விவகாரத்தை, சமாதானமாகக் கொண்டுசெல்ல, பேச்சுவார்த்தைநடத்துவதற்காக அழகிரிக்குபோன்
செய்தார். அவர், தலைவருடன்பேச மறுத்துவிட்டார். "தயாளுஅம்மாளிடம் பேசியஅழகிரி, தலைவரைஒருமையில் பேசியதாகவும்கூறுகின்றனர். இந்த விவகாரத்தில், ஸ்டாலினும்கலந்து கொண்டு, தடித்த வார்த்தைகள்பரிமாறப்பட்டன. இதில், தலைவர் நாற்காலியில்இருந்து கீழே விழுந்துள்ளார். "பிள்ளைகளும், நீங்களும், மொகரைக்கட்டைகளும்...' என்று, தயாளு< span style="font-family: TSCu_Paranar;"> அம்மாளிடம்கோபமாக பேசிவிட்டு, காலை டிபன்சாப்பிட மறுத்துவிட்டார். "< /span>தயாளுஅம்மாள் கோபித்துக்கொண்டு, "நீங்கசாப்பிட்டா சாப்பிடுங்க... இல்லேன்னா போங்க...' என்று கூறிவிட்டு, வீட்டின் கீழே வந்துள்ளார். இந்த சண்டை, எங்களுக்� ��ுவருத்தத்தை ஏற்படுத்திஉள்ளது' என்றார். பெயர் வெளியிடவிரும்பாத, மற்றொருதி.மு.., நிர்வாகிகூறும்போது, "தலைவரின்கட்டுப்பாட்டில் தி.மு.., இல்லை. குடும்பமும், அவரது கட்டுப்பாட்டில் இல்லை; ஆளுக்கொரு பக்கம் ஆளுக்கொர� � பக்கம் ஆதிக்கம் செலுத்துகின்றனர். என்ன நடக்கப் போகிறதுஎன்று, எங்களுக்கேதெரியவில்லை' என்று, வருத்தத்துடன் கூறினார்.

நன்றி  தினமலர்

 
-



http://indian-news7.blogspot.com




0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger