Tuesday, 3 April 2012

தமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 03-04-12




ஆசிரியையுடன் ஓடிப்போன மாணவன் தந்தையுடன் செல்ல சம்மதம்
ஆசிரியையுடன் ஓடிப்போன மாணவன், தந்தையுடன் செல்ல சம்மதம் தெரிவித்தை அடுத்து, அவர் தொடர்பான
ஓய்வு பெற்று ஊருக்கு திரும்பிய ராணுவ வ� �ரர் ஓடும் ரெயிலில் சாவு
ஓய்வு பெற்று ஊருக்கு திரும்பிய ராணுவ வீரர் ஓடும் ரெயிலில் திடீரென உயிரிழந்தார்.
தமிழகத்தில் புலிகள் ரகசிய முகாம் இல்லை: இந்திய அரசு மறுப்பு
தமிழ்நாட்டில் 3 இடங்களில் ரகசிய முகாம்கள் அமைத்து 150 விடுதலைப்புலிகளுக்கு ஆயுத பயிற்சி
முன்னாள் அமைச்சர் நேருவுக்கு மொபைலில் கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
அரசு கண்டக்டர் பணி கிடைத்தும் வேலையில் சேர முடியாத ஆத்திரத்தில், முன்னாள் அமைச்சர்
அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் காலியிடங்களுக்கு பரிந்துரை- இணையதளத்தில் பார்க்கலாம்
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தலைவரிடமிருந்து 314
என்ஜின் டிரைவரை தாக்கி ரெயில் என்ஜின் சாவி - செல� �போன் பறிப்பு
சென்னை வில்லிவாக்கம் அருகே ரெயில் என்ஜின் டிரைவர் தாக்கிவிட்டு, என்ஜின் சாவி மற்றும்
டி.என்.பி.எஸ்.சி. ஒவ்வொரு முறையும் விண்ணப்பிக்க கட்டணம் தேவை இல்லை
டி.என்.பி.எஸ்.சி. மூலம் நடத்தப்படும் தேர்வுகளுக்கு இந்தியாவிலேயே முதன் முறையாக ஆன்லைனில� �� நிரந்தர பதிவு
பள்ளிக்கூட வேன் வாய்க்காலில் கவிழ்ந்தது ஆசிரியை உள்பட 17 மாணவர்கள் படுகாயம்
பள்ளிவேன் வாய்க்காலில் கவிழ்ந்தது. இதில் ஒரு ஆசிரியர் மற்றும் 16 மாணவ, மாணவிகள்
ஆங் சான் சூகீ கட்சி மியான்மர் தேர்தலி� �் அமோக வெற்றி
மியான்மரில் நடந்த நாடாளுமன்ற இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளதாக ஆங்சான் சூகீயின் தேசிய
திருமண மண்டபத்தில் திருடியதாக சினிமா நடன நடிகர் கைது
சென்னையில் திருமண மண்டபத்தில் திருடிய சினிமா நடன நடிகர் கைது செய்யப்பட்டார்.சென்னை தியாகராயநகர்
நடிகை சரோஜா காலமானார்
மறைந்த நகைச்சுவை நடிகர் தங்க� �ேலுவின் மனைவியும், திரைப்பட நடிகையுமான எம்.சரோஜா (82) சென்னையில்
நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்
லண்டனில் நடைபெற்ற ''கோச்சடையான்'' படப்பிடிப்பை முடித்துக்கொண்டு நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். ரஜினிகாந்த்,
அண்ணியுடன் தொடர்பு தம்பி வெட்டி கொலை
கோயம்பேடு தெற்கு மாட வீதியை சேர்ந்தவர் பாலி. இவரது மனைவி பொற்கலை. இவர் களுக்கு
கொதிக்கும் எண்ணெயை கணவன் முகத்தில் ஊற்றிய மனைவி கைது
விவாகரத்து செய்யப்போவதாக காதல் கணவன் மிரட்டியதால் ஆத்திரம் அடைந்த மனைவி, கொதிக்கும் எண்ணெயை
ஒசாமா மனைவிகளுக்கு 45 நாட்கள் சிறை
ஒசாமா பின்லேடனின் 3 மனைவிகள் மற்றும் 2 சகோதரிகளுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 45
ரஷிய விமானம் வெடித்து 31 பேர் பலி
ரஷியாவில் சைபீரியா பகுதியில் உள்ள துïமன் நகரில் இருந்து சூர்குட் என்ற நகருக்கு
மூன்று மாதங்களுக்கு பின் போயஸ் கார்டனில் சசிகலா!
மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு, போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா; இவருடன், இளவரசியும்
� ��ும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து சச்சின் விலகல்
ஐ.பி.எல் சீஸன் 5 இன்னும் இரு தினங்களில் ஆரம்பிக்க இருக்கிறது. இந்த சீஸனின்
உள்ளே...வெளியே... ஜெ. சசியின் மங்காத்தா ஆட்டம்? - 'சுழல்' நாகராஜ்
சிறைக்குள் இருப்பவர்களை எல்லாம் குற்றவாளிகள் என்று சொல்லிவிட முடிய� ��து. இது முன்னாள் முதல்வர்
பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற மாநகர பஸ் கண்டக்டருக்கு கைது
ரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற மாநகர பஸ் கண்டக்டரை
த்ரிஷாவுக்கு திருமணமா?
இறுதிநாள் தெலுங்கு ஷூட்டிங்கில் பங்கேற்ற த்ரிஷாவுக்கு பிரியாவிடை கொடுத்தபோது அவர் கண்கலங்கினார். இதனால்
நயன்தா ரா பேட்டியால் பிரபுதேவா அதிர்ச்சி
காதலித்தபோது 100 சதவீதம் உண்மையாக இருந்தேன். ஆனால் பிரபுதேவா அப்படி இல்லை என்ற
கள்ளக்காதலை கண்டித்த கணவர் சுட்டுக்கொலை மனைவியிடம் விசாரணை
மனைவியின் கள்ளக்காதலை கண்டித்ததால் கணவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார ்.சித்தூர் மாவட்டம் பச்சிகாபல்லம்
ஐபிஎல் - 5 வது சீசன் - சென்னையில் நாளை கோலாகல தொடக்க விழா
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஐபிஎல் தொடக்க விழாவுக்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.ஐபிஎல்
சயனைடு விஷம் கொடுத்து ராமஜெயம் கொலை: பிரேத பர� �சோதனை அறிக்கை
திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், கடந்த
கொலை மிரட்டல் - கமிஷனிரிடம் நடிகை அல்போன்சா புகார்
நடிகை அல்போன்சாவின் காதலன் வினோத்குமார். கடந்த மாதம் 4-ந் தேதி அல்போன்சாவின் வீட்டிலேயே
கள்ளக்காதலிகளை பயன்படுத்தி பேருந்தில் ஜேப்படி செய்த வாலிபர் கைது
விழுப்புரம் மாவட்டம் செல்லக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி (27). இவர் ஓடும் பேருந்துகளில்


http://kaamakkathai.blogspot.com

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger