Saturday 31 March 2012

இஸ்லாமிய வங்கியலை நடைமுறைப்படுத்த முடியாது: மத்திய அரசு-ஐ.சி.ஐ.எஃப் எதிர்ப்பு!



புதுடெல்லி:வட்டியில்லா இஸ்லாமிய வங்கியியலை இந்தியாவில் நடைமுறைப்படுத்த இயலாது என்ற முடிவை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. மத்திய நிதித்துறை இணை அமைச்சர் நமோ நாராயணன் மீனா மாநிலங்களவையில் அளித்த பதிலில் வட்டியில்லா வங்கியியல் திட்டத்தை மத்திய அரசு தற்போது நடைமுறைப்படுத்தாது என்று அறிவித்தார். ரிசர்வ் வங்கியின் தற்போதைய கட்டுப்பாடுகள் மற்றும் சட்டங்களின் அ� ��ிப்படையில் வட்டியில்லா வங்கியியல் சாத்தியமில்லை என்று அமைச்சர் கூறினார். இந்தியாவில் வட்டியில்லா வங்கியியல் திட்டத்தை நடைமுறைப்படுத்த கோரும் இந்தியன் சென்டர் ஃபார் இஸ்லாமிக் ஃபினான்ஸ்(ஐ.சி.ஐ.எஃப்) இதனைக் [...]

http://devadiyal.blogspot.com

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger