Saturday, 31 March 2012

ஊடல் ஓவர்:அ.இ.அ.தி.மு.கவில் மீண்டும் சசிகலா!

- 0 comments


சென்னை:மீண்டும் ஒரு போயஸ் தோட்டத்து ஊடல் முடிவுக்கு வந்துள்ளது. அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளரான ஜெயலலிதா மீண்டும் தனது உற்ற தோழி மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்துச்செய்து அ.இ.அ.தி.மு.கவில் சேர்த்துக்கொள்வதாக அறிவித்துள்ளார். கடந்த 19/12/2011 அன்று தனது உடன் பிறவா தோழியான வி.கே.சசிகலாவை கட்சியை விட்டு நீக்குவதாக அதிரடியான அறிவிப்பை அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவ� �ப்பை வெளியிட்டிருந்தார். அத்துடன் அவரது குடும்பத்தினர் அனைவரையும் ஒட்டுமொத்தமாக கட்சியை விட்டு நீக்குவதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பெங்களூர் நீதிமன்ற வழக்கில் ஜெயாவுக்கு ஆதரவாக [...]

http://xpundai.blogspot.in

[Continue reading...]

சசிகலா மீதான நடவடிக்கையை ரத்து செய்தார் ஜெயலலிதா-

- 0 comments



உடன்பிறவா சகோதரி சசிகலா மீதான கட்சி ரீதியான ஒழுங்குநடவடிக்கைகளை அதிமுக பொதுச்செயலாலரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்ப� �க ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், தவறு செய்த உறவினர்களின் தொடர்புகளை துண்டித்துக் கொள்வதாக சசிகலா அறிக்கை மூலம் தெரிவித்திருந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்டு அவரை அதிமுகவிலிருந்து நீக்கிய நடவடிக்கையை ரத்து செய்வதாகத் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் சசிகலாவின் ஒரு டஜன் உறவினர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் ஜெயலலிதா கூ� ��ியுள்ளார்.

அதிமுகவிலிருந்தும் போயஸ் தோட்டத்திலிருந்தும் சசிகலா வெளியேற்றப்பட்டநிலையில் திடீரென சில நாட்களுக்கு முன்பு "அக்கா" ஜெயலலிதாவுக்காக "எதையும்" தியாகம் செய்யத் தயார் என்று அவர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் சசிகலா மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்வதாக இன்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

ஏற்கெனவே போயஸ் கார்டனில் சசிகலா குடியேற ிவிட்டதாகக் கூறப்படுகிறது. அவரது உடமைகள் அனைத்தும் திரும்ப கொண்டுவரப்பட்டுவிட்டதாகக் கூறுகிறார்கள்.


http://tamil-video.blogspot.com

[Continue reading...]

தேசிய மார்புப் பிளவு நாளை ரசிகர்களுடன் எழுச்சியாகக் கொண்டாடிய நடிகை!

- 0 comments



tamil movies
mogen Thomas என்ற பிரபல நடிகை தேசிய மார்புப் பிளவு நாளை தனது ரசிகர்களுடன் கொண்டாடினர். அவர் தனது மார்பகங்களை படமெடுத்து ருவிற்றறிலும் பதிவு செய்திருந்தார்.

தேசிய மாபுப் பிளவு தின வாழ்த்துக்கள் என்று படத்துடன் பதிவு செய்திருந்தார் குறித்த நடிகை. இவர் ஒரு பிரித்தானியாவின் பிரபல ரிவி நிகழ்ச்சியான முன்னாள் பிக் பிரதரில் பங்கேற்றவராவர்.. இதே நேரம் ஆண் பாடகரான Olly Murs உம் தேசிய மார்புப் பிளவு நாளை விநோதமாகக் கொண்டாடினார்.

தனது ஜிம் உடம்புடன் கூடிய படமொன்றை வெளியிட்டு இப்ப தான் தேசிய மார� �புப் பிளவு தினம் என்பதை அறிந்தேன் என்று காமெடியாகக் கூறியுள்ளார்.
tamil movies

tamil movies

tamil movies



http://tamil-video.blogspot.com

[Continue reading...]

3- மூணு திரை விமர்சனம்

- 0 comments


நடிகர்கள்: தனுஷ், ஸ்ருதிஹாஸன், பிரபு, பானுப்ரியா, சிவகார்த்திகேயன், சுந்தர் ராமு

இசை: அனிருத்

ஒளிப்பதிவு: வேல்ராஜ்

எழுத்து - இயக்கம்: ஐஸ்வர்யா ஆர் தனுஷ்

தயாரிப்பு: ஆர் கே புரொடக்ஷன்ஸ் & வுண்டர்பார் பிலிம்ஸ்

பிஆர்ஓ: ரியாஸ ்



பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பிவிட்டு வரும் படங்கள் பொதுவாகவே படுத்துவிடுவது வழக்கம். காரணம், அந்த எதிர்ப்பார்ப்பின் சுமையைத் தாங்க முடியாது. பெரிய இயக்குநர்கள், நாயகர்கள் படங்களுக்கே அந்தக் கதி என்றால், முதல் பட இயக்குநர் ஐஸ்வர்யாவின் '3' என்னவாகப் போகிறதோ.. என்பதுதான் 3 ரிலீசுக்கு முன்பு வரை இருந்த பேச்சு.

ஆனால் ஐஸ்வர்யா தப்பித்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். துள்ளுவதோ இளமை, மயக்கம் என்ன படங்களின் சாயல் லேசாகத் தெரிந்தாலும் (செல்வராகவன் உதவியாளர் அல்லவா... இருக்கத்தானே செய்யும்!), இடைவேளைக்குப் பிறகு கொஞ்சம் சோதித்தாலும் படத்தைப் பார்க்க முடிகிறது!

இன்னொன்று, அறிமுக இயக்குநர்களின் படங்களுக்கே உரிய அமெச்சூர்த்தனம், பெண் இயக்குநர்கள் வழக்கமாக செய்யும் தவறுகள் எதுவும் இல்லாமல், ஒரு பக்குவம� ��ன காட்சிப்படுத்தலை 3-ல் பார்க்க முடிகிறது. அந்த வகையில் இயக்குநர் ஐஸ்வர்யாவுக்கு ஒரு பூச்செண்டு கொடுத்து வரவேற்கலாம்!

ஒரு இளைஞனின் மூன்று கட்ட வாழ்க்கை நிலைகளின் சம்பவங்களின் தொகுப்பு இந்தப் படம்.

ப்ளஸ்டூ படிக்கும் தனுஷுக்கும் ஸ்ருதிக்கும் காதல் (ரெண்டு பேருமே மாணவ வேடம் அத்தனை கச்சிதம்). ரொம்ப அழகான காதல். கல்லூரி படிப்பு முடிந்த பிறகு திருமணம் நடக்கிற� �ு. திருமணத்துக்குப் பிறகுதான் தனுஷுக்கு சோதனை ஆரம்பமாகிறது. ஒரு ஆள் பல பரிமாணமெடுக்கும் மனநோய். இதனால் பல பிரச்சினைகள். அதிலிருந்து அவர் மீண்டாரா என்பது மீதிக் கதை.

எல்லோரும் ஏகத்துக்கும் ஏற்றிவிட்ட கொலவெறி பாடலைத் தாண்டி இந்தப் படம் மனதில் நிற்பதற்குக் காரணம், இளமை துள்ளும் அந்த முதல் பாதி.

ட்யூஷன் சென்டரில் ஸ்ருதியைக் கவர தனுஷ் செய்யும் முயற்சிகள் செம. தனுஷ் - ஸ்ருதி திருமணம் நடக்கும் இடம், அந்த திருமணத்தை எதிர்க்கும் ஸ்ருதி பெற்றோரிடம் தனுஷ் பேசும் வசனங்கள், அதற்கு ஸ்ருதியின் அம்மா ரோகிணியின் அடுத்த ரியாக்ஷன் போன்றவை சற்றும் எதிர்பாராத திருப்பக் காட்சிகள்.

அதென்னமோ தொடர்ந்து தனுஷு்ககு சைக்கோ கேரக்டர்களாக அமைகின்றன. இது எதேச்சையானதா திட்டமிட்டதா தெரியவில்லை. ஆனால் இந்தப் படத்தில் நடிப்பில் தனுஷ் மிரட்ட� ��யிருக்கிறார். இதுவரை பார்க்காத வேறுமுகம் அது. அதிலும் மனைவிக்குத் தெரியாமல் தன் நோயை மறைக்க அவர் படும் பாடு... வாவ்!

நடிப்பா இயக்கமா... யார் பெஸ்ட் பார்ப்போம் என கணவனுக்கும் மனைவிக்கும் பெரிய போட்டியே நடந்திருக்கும் போல!

ஏழாம் அறிவில் எல்கேஜி லெவலுக்கு இருந்த ஸ்ருதி ஹாஸன் நடிப்பு இந்தப் படத்தில் டிகிரி வாங்கிவிட்டது. இந்தப் பொண்ணு இந்த அளவு நடிக்குமா என கேட ்க வைக்கிறது. ஆனால் அவர் அழ ஆரம்பித்தால் நாம் தலை கவிழ வேண்டியுள்ளது. அதைக் கொஞ்சம் கவனியுங்கள் அம்மணி!

இயக்குபவர் மனைவி என்பதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அநியாயத்துக்கு ஸ்ருதியுடன் நெருக்கம் காட்டியுள்ளார் தனுஷ். இதான் அந்த கெமிஸ்ட்ரியா!

சந்தானத்துக்கு போட்டியாக வந்துவிடுவார் போலிருக்கிறது சிவகார்த்திகேயன். சுந்தர் ராமு, பிரபு, பானுப்ரியா, ரோகிணி என எல்ல ோருமே படத்துக்கு பலம் சேர்த்துள்ளனர்.


இடைவேளை வரை அழகாகப் பயணிக்கும் படம், தனுஷ் மனநோயாளியாக மாறியதும் பார்வையாளர்களைப் பொறுமையிழக்க வைக்கிறது. தனுஷின் இந்த மனநோய் அவருக்கு மட்டும் தெரிந்து, மற்ற யாருக்குமே தெரியாமல் போவது எப்படி என்று புரியவில்லை (நண்பன் ஒருவனைத் தவிர).

அடுத்தடுத்த படங்களில் மனநோயாளியாகவே தனுஷைப் பார்க்க நமக்கே ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறது!

அனிருத்தின் இசையில் எல்லாப் பாடல்களுமே கேட்கும்படி உள்ளது. உலகமகா கொலவெறிப் பாட்டை இப்படி சுமாராகத்தான் எடுத்திருப்பார்கள் என நினைத்தது சரியாகத்தான் இருக்கிறது.

வேல்ராஜின் கேமரா அருமை. கோலா பாஸ்கர் கத்தரி இடைவேளைக்குப் பிறகு கோளாறாகிவிட்டது போலிருக்கிறது.

ரஜினியின் பொண்ணு என்ற சிறப்புப் பட்டம் இனி ஐஸ்வர்யாவுக்கு தேவையில்லை. கம்பீரமா க 'நான் இயக்குநர் ஐஸ்வர்யா' என்று சொல்லிக் கொள்ளலாம்!

3 review , 3 movie review in tamil , moonu review

http://sex-story-indian.blogspot.com

[Continue reading...]

வள்ளல்கள் கர்ணனும் இன்றைய புரட்சித்தலைவியும்

- 0 comments




"உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது..."  என டி.டி.எஸ் ஒலி பின்னணியில் பாடிக்கொண்டே வரும் என்.டி.ஆர்.. டிஜிட்டல் ரீஸ்டோரேஷன் முறையில் பூஸ்ட் அப் செய்யப்பட்ட காட்சியில் சரிந்து கிடக்கும் சிவாஜி.. சுமார் 40 வர� �ட பழமை வாய்ந்த திரைக்காவியத்தை மெருகேற்றப்பட்ட நிலையில் திரையில் காணவும் ஒரு பாக்கியம் வேண்டும்.

என் அம்மா தீவிர சிவாஜி ரசிகை. அதிலும் கர்ணண் படம் குறித்து பல முறை சிலாகித்திருக்கிறார். கர்ணண் டிஜிட்டல் மேருகேற்றல் என்கிற விளம்பரம் பார்த்து கடந்த ஞாயிறு இரவுக்காட்சிக்கு ஏ.வி.எம் ராஜேஸ்வரி திரையரங்கிற்கு அழைத்து சென்றேன். படம் துவங்கிய சில நிமிடங்களுக்கெல� ��லாம் ஹவுஸ்புல்லாகி விட்டது.

படம் ஆரம்பிக்கும் முன்னர் 10 நிமிடம், இன்றைய கர்ணன்.. வாழும் வள்ளல்.. புரட்சித்தலைவி அம்மா, தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாரி வழங்குவது சரியான டைமிங் டாக்குமென்ட்டரி. 'முடியலைப்பா' என ஆடியன்ஸ் அலறிய பின்னும் நெஞ்சில் ஈவிரக்கமின்றி ஆப்பரேட்டர் முழுவதையும் ஓட்டி முடித்த பின்னரே படத்தை போட்டார்.

சிவாஜி அறிமுகத்திற்கு கைத� �்டல், காதல் காட்சிகளுக்கு விசில், என கொண்டாட்டமான ஆடியன்ஸ். பெரும்பாலும் இளைஞர்கள். வயது முதிர்ந்தவர்கள் அமைதியாக ஆனந்தமாக ரசித்துக்கொண்டிருந்தார்கள். என் அம்மா உட்பட. முதல் பாதியை விட இரண்டாம் பாதி வெகு வேகமாக செல்கிறது. அதிலும் கண்ணனாக என்.டி.ஆர் அறிமுகமாவது முதல் படம் கலாட்டாதான்.

முழுமையாக டிஜிட்டல்மயமாக்கப்படாவிட்டாலும், பல காட்சிகளை பளிச்சென்று பூஸ்� �் அப் செய்திருக்கிறார்கள். இயன்ற இடங்களில் எல்லாம் பின்னணி இசை மிருதுவாக டிஜிட்டலில் ஒலிக்கிறது. நினைத்தால் முழுவதுமாக டிஜிட்டலைஸ் செய்ய முடியும் என்றாலும், வரவேற்பு எப்படியிருக்கும் என தெரியாத நிலையில் இது ஒரு பரீட்சார்த்த முயற்சியாக செய்துபார்த்திருக்கலாம்.   மொக்கைப்படங்களாய் வெளியிட்டு விட்டு திரைத்துறை செத்துக்கொண்டிருக்கிறது என புலம்புவதற்கு பதில� ��க இதுபோல பழைய படங்களை செப்பணிட்டு திரையிடுவதே மேல்!  தற்போது இம்முயற்சிக்கு கிடைத்திருக்கும் நல்ல வரவேற்பின் மூலம் அடுத்தடுத்து பெரும் முதலீட்டில் முழுமையான டிஜிட்டல் பிரிண்டுகளில் பழைய படங்களை எதிர்பார்க்கலாம்.

"சின்ன வயசுல பார்த்தது.. ம் ம்.." என படம் முடிந்து வெளியே வந்து கொண்டிருந்தபோது அம்மா சொன்னார். அவரது அந்த "ம்ம்.."  எனக்கு சொல்ல முடியாத மனநிறைவை த ந்தது.

http://tamilsexstorys2u.blogspot.com

[Continue reading...]

ஹி ஹி.. வலைமனை முக்கிய செய்திகள் | 28 3 12

- 0 comments





"தென்கொரிய நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முன்னுரிமை அளிக்கப்படும். முதலீட்டாளர்களின் குறைகளை களைவதிலும், தொழில் செய்வதற்கான சூழலை மேம்படுத்துவதிலும் இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது" 


- மன்மோகன் சிங்

ஆமா சார்.. உலகத்திலேயே தொழிற்சாலைகளுக்கு 'மின் விடுமுறை' அளிக்கிற ஒரே கம்பெனி எங்க கம்பெனிதான்... வாங்க சார்.. வாங்க சார்.. வந்து இன்வெஸ்ட் பண்ணுங்க சார்..


"பட்ஜெட் அறிவிப்பில் அம்மா அம்மா என்கிற அர்ச்சனையே மேலோங்கி இருந்தது." 


- கலைஞர்

 சின்னப்பசங்க.. ஏதோ அர்ச்சனைதான... பண்ணிட்டு போறாங்க விடுங்கய்யா.. ஆனாலும் நம்ம ஆட்சியில பாராட்டு விழா நடத்தி உங ்களுக்கு அபிஷேகமே பண்ணோமே.. அதை யாராச்சும் பீட் அடிக்க முடியுமா..?


"அ.தி.மு.க தொண்டர்கள் கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்கும் பொருட்டு ஆங்காங்கே நீர் மோர் பந்தல்களை அமைக்க வேண்டும்." 


- அம்மா

இதைவிட நீங்க ஒண்ணு பண்ணலாம்..  உங்க தொண்டர்களை, அங்கங்க ஜெனரேட்டர் ஒண்ணு வச்சி, 'மின்சார பந்தல்' வைக்க சொல்லலாம். சட் னி அரைக்கிறவங்க மிக்ஸி எடுத்து வந்து அரைச்சிக்கலாம், செல்போன் சார்ஜ் பண்றவங்க பண்ணிக்கலாம், சீரியல் இன்னைக்கு என்ன ஆச்சுன்னு தெரியாம தவிக்கிறவங்க டி.வி எடுத்து வந்து போட்டு பார்த்துக்கலாம். ஆனா கலைஞர் டி.வி பார்க்கவோ,  கலைஞர் கொடுத்த டி.வியில் பார்க்கவோ மட்டும் அனுமதி இல்லைன்னு போர்டு போட்டுருவோம்.

எதிர்கட்சிக்காரங்க (குறிப்பா அந்த நாக்கு மடிப்புக்காரர்) � �ந்த ஐடியாவை யூஸ் பண்றதுக்குள்ள.. நீங்க பண்ணிடுங்க மேடம்..


"பூமி நேரத்திற்காக வரும் மார்ச் 31ம் தேதி இரவு 8.30 முதல் 9.30 வரை ஒரு மணி நேரத்திற்கு மின் விளக்குகளை அணைத்து வையுங்கள்" 


- தனுஷ்

யாரும் டென்சன் ஆகாதீங்க.. அண்ணன் இன்வெர்ட்டர் வச்சிருக்கிறவங்களை சொல்றார்.



"நிதிநில� � அறிக்கையில், மக்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்கும் வகையில் சரியான பொருளாதாரக் கொள்கை பின்பற்றப்படவில்லை" 


- விஜயகாந்த்

'சொந்தக்காலில் நிக்காம..  உங்களை மாதிரி சுவத்துல ஒரு கால் வச்சா நிக்கிறாய்ங்க...?'ன்னு ஆளுங்கட்சி கிண்டலடிக்கப்போறாங்க கேப்டன்..


"மக்கள் வரிச்சுமையை ஏற்றாமல் மாநிலத்தின் நிதி நில� ��யை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பட்ஜெட்டிற்காக முதல்வருக்கும், நிதியமைச்சருக்கும் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் எனது பாராட்டுக்களையும் நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறேன்." 


- சரத்குமார்

அப்பப்போ கட்சி சார்பில் இது மாதிரி தேங்க்ஸு, சாரி ஏதாச்சும் சொல்லுங்க பாஸ்..  இல்லைன்னா.. அகில இந்திய சமத்துவ மக்� ��ள் கட்சின்னு ஒண்ணு இருக்கிறதையே எல்லோரும் மறந்துடுறாங்க... அப்புறம் அடுத்த எலக்ஷனுக்கு ரெண்டு டிக்கெட் கூட கிடைக்காது..


"உறுப்பினர்களின் நடத்தை, செயல்பாடுகள், மதி நுட்பத்தை உன்னிப்பாக ஆராய்ந்து தான் மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். நாடாளுமன்றம் என்பது ஒட்டுமொத்த தேச மக்களின் நம்பிக்கையாகும்/"


- சபாநாயகர் மீர ா குமார்


மேடம்..  சூப்பர் மேடம்.. செம டேலன்ட் உங்களுக்கு.. நகைச்சுவையா ஒரு பதிவு எழுதுறதுக்கு நாங்க எல்லாம் எவ்ளோ கஷ்டப்படுறோம் தெரியுமா..


"இலங்கைக்கு எதிராக அமெரிக்க கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.பிக்கள் வலியுறுத்தியதை தொடர்ந்து இந்தியா அமெரிக்க தீர்மானத்தை ஆதரித்தது"


- ஞானதேசிகன்


சொல்ல்ல்லவே இல்ல...??  இதை அப்படியே தஞ்சாவூர் கோயில் கல்வெட்டுல செதுக்கி வச்சிட்டு பக்கத்துலயே உட்கார்ந்துக்குங்க சார்..  அடுத்து வர சந்ததிகளாச்சும் தமிழக காங்கிரஸோட பவரை புரிஞ்சிக்கட்டும்..





http://tamilsexstorys2u.blogspot.com

[Continue reading...]

தமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 30-03-12

- 0 comments


மனநோயாளிகளை கட்டிப்பிடிக்க வைத்து நர்சுக்கு செக்ஸ் டார்ச்சர் - வார்டனை போலீஸ் தேடுகிறது சரக்கு தர மாட்டீங்களா? விமானப் பணியாளர்களை அடித்து உதைத்த 50 வயது பெண்
அண்ணா பல்கலைக்கழக மாணவர் தற்கொலை ஏன்? - பரபரப்பு தகவல்
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர் தற்கொலை மூலம் உயிரைவிட்டது ஏன்? என்பது தொடர்பாக
சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் நர்சுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த வார்டனை கைது
தமிழகத்தில் நூறு டிகிரியை தாண்டியது வெயில்
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில், நேற்று வெப்ப அளவு எகிறியது. அதிகபட்சமாக வேலூரில், 102,
17 வயது மகளை 40 வயது கள்ளக்காதலனுக்கு மனைவியாக்கிய தாய் கைது
சென்னையில் 17 வயது மகளை தனது கள்ளக்காதலனுக்கு (வயது 40) மனைவியாக்கிய தாயும்,
வயதுக்கு வராத பெண்ணை திருமணம் செய்து வை� �்து ஏமாற்றி விட்டனர் - வாலிபர் போலீசில் புகார்
புதுக்கோட்டையை சேர்ந்த வாலிபர் ஒருவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகாரில்
லாட்டரி அதிபர் மார்ட்டினை குண்டர் தடுப்� �ு சட்டத்தின் கீழ் அடைத்தது செல்லாது - ஐகோர்ட்டு தீர்ப்பு
லாட்டரி அதிபர் மார்ட்டினை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் அடைத்தது செல்லாது என்று சென்னை
ராமஜெயம் கொலை - திருச்சியில் பதற்றம்; கடைகள் அடைப்பு
ராமஜெயம் கொலை சம்பவம் எதிரொலியாக திருச்சி அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை கூடத் தை
'3' பட பாடல்களை இணையதளங்களில் வெளியிட தடை
'கொல வெறி' பாடல் இடம்பெறும் நடிகர் தனுஷ், நடிகை சுருதிஹாசன் நடித்த '3'
தினமும் தொந்தரவு பாலியல் செய்கிறார், விவாகரத்து வாங்கிக் குடுங்க - போலீசில் மனைவி புகார்
கணவர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வருவதால் அவரிடம் இருந்து தனக்கு விவாகரத்து
ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பம் 12ஆம் தேதி வரை நீட்டிப்பு
ஆசிரியர் தகுதி தேர்வு எழுத தமிழகம் முழுவதும் பல லட்சம் பேர் எழுதுகின்றனர்.
சென்னை, புறநகர் பகுதிகளில் நாளை மறுதினம் முதல் மின்தடை நேரம் மாற்றம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2 மணிநேரம் மின்தடையை கடந்த மாதம் மின்வாரியம்
மது தர மறுத்த விமான பணியாளர்களை அடித்து உதைத்து ரகளையில் ஈடுபட்ட பெண்ணை
திருமண செலவுக்காக மண்டபத்தை விற்றேனா? - சினேகா விளக்கம்
தான் கட்டிய கல்யாண மண்டத்தை, தனது திருமண செலவுக்காக சினேகா விற்றதாக கூறப்படுகிறது.
பங்குனி உத்திர திருவிழா பழநியில் நாளை கொடியே ற்றம்
பழநி தண்டாயுதபாணி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய
ராணுவ தளபதி வி.கே.சிங்கைகட்டாய விடுப்பில் அனுப்ப மத்திய அரசு அதிரடி முடிவு
தொடர்ந்து சர்ச்சை கிளப்பி வரும் ராணுவ � �ளபதி வி.கே.சிங்கை கட்டாய விடுப்பில் அனுப்ப
கூடங்குளம் போராட்டக் குழு அமைப்பாளர் உதயகுமார் வீட்டில் திடீர் ரெய்டு
கூடங்குளம் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் வீட்டில் மத்திய உள்துறை அதிகாரிகள் இன்று
தாய் மற்றும் குழந்தையுடன் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
சேலம் நரசோதிப்பட்டியை சேர்ந்தவர் மகேஸ்வரி (55). இவரது கணவர் கனகராஜ். இவர்களது மகள்
15 வயது சிறுவனுடன் செக்ஸ்: 47 வயது பெண்ணுக்கு 1½ ஆண்டு ஜெயில்
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 47 வயது பெண் சூசன் மில்மேன். இவர் பேஸ்புக்
இலவச வாஸ்த ு, ஜோதிடம் ஆலோசனைக்கு
http://www.ammasakthimagasakthi.org/
முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் படுகொலை
முன்னாள் அமைச்சரும், திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளருமான கே.என். நேருவின் தம்பி ராமஜெயம்
நயன்தாரா, பிரபுதேவா இடையே சமரசமா? - நடி� ��ை குஷ்பு பேட்டி
பிரபு தேவாவுடனான காதல் முறிவுக்குப் பிறகு நயன்தாரா மீண்டும் நடிக்க வந்துள்ளார். மூன்று


http://mobilesexpicture.blogspot.com

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger