Sunday, 8 January 2012

மறுபடியும் பேயி��் குத்தாட்டம் எங்கள் ஹோட்டலில்....!!!



நம்ம ஹோட்டல்ல மறுபடியும் பேய் குத்தாட்டம் ஆரம்பிச்சிடுச்சி, சற்று நேரம் தூங்கி வரலாம்னு ராத்திரி டியூட்டில இருந்த நண்பன், ஒரு ரூம் சாவியை எடுத்துக்கொண்டு போயி கதவை திறந்து படுத்து இருக்கார்.



பெட்டின் நடுவில் தூங்கி கொண்டு இருந்தவரை யாரோ நடு முதுகுல மிதிச்சி தள்ள அண்ணன் கீழே வந்து விழுந்து திரும்பி பார்க்க யாருமே இல்லையாம் விழுந்த வேகத்தில் பாக்கெட்டில் இருந்த செல்போன் சில்லாக சிதறியது...!!!


சாதாரணமாக அந்த செல்போன் கீழே விழுந்தாலும் [[அடிக்கடி விழும் போல]] போன் சிப் வெளியே வராதாம், ஆனால் இப்போ கிடைச்ச மிதியில சிப்பு தெறிச்சு வெளியே வந்துருக்குன்னு சொன்னார்...!!!


அவருக்கு இந்த அனர்த்தங்கள் புரிந்தாலும் மனுஷன் பயப்படாமல் மறுபடியும் எழும்பி போயி பெட்ல படுத்துருக்காரு, கொஞ்ச நேரம் கழிந்ததும், பக்கத்து ரூம்ல இருந்து ஆங்கில செக்ஸ் படம் போல ஆ ஊஉ ஆ ஊ'ன்னு சவுண்டு வந்துட்டே இருந்துருக்கு, அந்த ரூமுல யாருமே கிடையாதுன்னு இவருக்கு நல்லா தெரிஞ்சும் போடாங்கோ'ன்னுட்டு படுத்துட்டுதான் வந்துருக்காரு, [[அந்த சத்தத்துல மயங்கிட்டாரோ]]


இனி அடுத்து பெங்காலி ரூம்பாய், போயி ஒருநாள் அதே பெட்டில் படுத்துருக்க, திடீர்னு ஒரு பெரிய மீசை வைத்த கறுத்த அரபி ஒருத்தன் பெங்காலியை வேகமாக ஒரு அறைவிட்டுட்டு, யாருகிட்டே கேட்டுட்டுடா இங்கே வந்து படுத்துருக்கே என பயங்கரமாக முறைக்க, விஷயம் உணர்ந்து குலதெய்வத்தை கூப்பிட்டு அலறியபடி ஓடி வந்துருக்கான் வெளியே....!!!


கதவை பார்த்தவனுக்கு இன்னும் அதிர்ச்சி, பூட்டி இருந்த கதவு பப்பரப்பான்னு திறந்து கிடந்துருக்கு, குலதெய்வத்தை அலறி அலறி கூப்புட்டுட்டே வெளியே ஓடி வந்துருக்கான் ஹா ஹா ஹா ஹா....!!!


இன்னொரு ரூம்பாயும் அதே ரூம்ல ஷோபால போயி உறங்கி இருக்கான், படுத்த பத்தாவது நிமிஷமே காசிம் காசிம் என முரட்டு குரல் அவனை கூப்பிட அதிர்ந்து எழும்பியவன், திரும்பி பார்த்தால் யாரையும் காணலையாம், விஷயம் அறிந்து அலறி ஓடி இருக்கிறான்....!!!


டிஸ்கி : அப்போ ராத்திரி இவிங்க வேலை செய்யலை ஹி ஹி ஒரே உறக்கம்தான் போல, இருங்கடி......


டிஸ்கி : அப்போ நீ அந்த ரூமுக்கு போனதில்லையா கீழே இருக்கும் லிங்க் படியுங்க....

பேய் இருப்பது தெரியாமல் நான் பேயிடம் வாங்கிய பல்பு....!!!http://nanjilmano.blogspot.com/2011/12/blog-post_499.html

ஹி ஹி டேய் மனோ நீ இனி அந்த ரூம் பக்கம் எட்டி பார்ப்பே பார்ப்பே, கழுதை என்னா ஒரு பயத்தை உண்டாக்கிருச்சு....!!! படம் எடுத்து போடவும் பயமா இருக்கு [[அருவாள் எங்கே போச்சுன்னு கேக்கப்டாது]] 
-----------------------------------------------------------------------------------------------------------------------------

அதிர்ச்சி டிஸ்கி : பிளாக்ல படம் போடவேண்டி கூகுள்ல தேடிட்டு இருந்தப்போ நடிகை அசினின் பாலிவுட் சினிமாவுக்காக [[போட்டோ செலக்ஷன் போல]] எடுக்கப்பட்ட ஒரு போட்டோ பார்த்தேன் நம்பவே முடியவில்லை, டூ பீஸ் [[இல்லை இல்லை]] உடையில் படு கிளாமராக இருக்கிறது...!!!


ம்ம்ம் சேச்சி பயங்கர ஆளுதான் போல, தமிழ்ல மூடி மறைச்சு நடிச்சுட்டு இருக்கார் [[ பாவம் மக்கள் ]] 


சிபி : டேய் அப்போ ஏண்டா அந்த படத்தை போடாமல் பிலிம் காட்டுறே ராஸ்கல்...???


மனோ : கொய்யால இதென்ன கில்மா பிளாக்'ன்னு நினைச்சியா மூஞ்சியை பேத்துருவேன் பேத்து ராஸ்கல், தனியா மெயில் அனுப்பி கேட்பவர்களுக்கு மட்டும் அனுப்பப்படும், ஏன்னா அம்மினியை பற்றி எல்லாரும் தெரிஞ்சிகிடட்டும்...!!!





http://tamil-vaanam.blogspot.com



  • http://tamil-sexygirls.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger