
இவர்கள் மூவரும் தூக்குத்தண்டனையை ரத்து செய்யக்கோரி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினர். இந்த கருணை மனு நிராகரிக்கப்பட்டது.
கருணை மனு நிராகரிப்பு பற்றிய குடியரசுத்தலைவரின் முடிவு பற்றி மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசு மூலம் வேலூர் சிறை அதிகாரிக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
அந்த கடிதத்தில் செப்டம்பர் 7ம் தேதிக்குள் மூவரையும் தூக்கிலிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
முருகன், சாந்தன், பேரறிவாளனிடம் இன்று (26.08.2011)
சிறை நிர்வாகம் இந்த தகவலை தெரிவிக்கும்.
http://sex-dress.blogspot.com
http://sex-dress.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?