Wednesday, 30 October 2013

Attakasamana Aarambam அட்டகாசமான ஆரம்பம்

‘ஆரம்பம்’ – அமர்க்களம்…அட்டகாசமான ஆரம்பம்…

தீபாவளி இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே வந்து விட்டதோ என நினைக்கத் தோன்றும் விதத்தில் ‘ஆரம்பம்’ படத்தின் வெளியீட்டை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இன்று விடியற்காலையே பல திரையரங்குளில் ‘ஆரம்பம்’ படம் சிறப்புக் காட்சியாக திரையிடப்பட்டது.
அஜித்தின் ரசிகர்களும், திரையுலகத்தைச் சேர்ந்த பல பிரபலங்களும் முதல் நாள் முதல் காட்சியை பார்த்து ரசித்துள்ளனர்.

தமிழ் நாட்டில் மட்டும் 350 திரையரங்குகளுக்கும் மேல் வெளியாகியுள்ள இப்படம், உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
பல வெளிநாடுகளிலும் படத்தைப் பார்க்க தமிழர்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டவர்களும் பார்த்து ரசிப்பதாக நமக்கு தகவல் வந்துள்ளது.
அஜித்குமார் – ஆர்யா -நயன்தாரா – டாப்ஸீ – ரானா டகுபதி  - விஷ்ணுவர்தன் – யுவன்ஷங்கர் ராஜா கூட்டணி மிகப் பெரும் ஆரம்பத்தை உருவாக்கியுள்ளார்கள்…

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger