முன்னாள் காதலனுக்கு டாட்டா காட்டிய ப்ரியங்கா சோப்ரா
by
ஆண் நண்பருடனான ... -
தனது முன்னாள் காதலுடனுன் நடிக்க மறுக்கிறார் ப்ரியங்கா சோப்ரா.
மிலன் டாக்கீஸில் இம்ரான் கானும், ப்ரியங்கா சோப்ராவும் நடிப்பதாக இருந்தது.
இந்நிலையில் இம்ரான் கான் படத்திலிருந்து வெளியேற, ஷாகித் கபூரை புதிதாக ஒப்பந்தம் செய்தனர்.
கதாநாயகன் ஷாகித் கபூர் என்றதும் ப்ரியங்காவும் மிலன் டாக்கீஸுக்கு டாட்டா காட்டியிருக்கிறார்.
ப்ரியங்கா ஏற்கனவே ஒப்புக் கொண்ட படத்தில் கால்ஷீட்டும், மிலன் டாக்கீஸும் கிளாஷானதால்தான் அவர் வெளியேறினார் என்று ஏக்தா கபூர் சமாளித்தாலும் ப்ரியங்காவின் வெளியேற்றத்துக்கு காரணம் கால்ஷீட் இல்லை காதல்.
அவருக்குப் பதில் வேறு நடிகையை தேடி வருகிறார்கள்.
ஷாகித் கபூர் ப்ரியங்கா சோப்ராவின் முன்னாள் காதலர்.
இருவரும் கருத்து வேறுபாடல் பிரிந்த பிறகு சேர்ந்து நடிக்கவில்லை. ப்ரியங்காவின் திடீர் விலகலுக்கு இந்த முன்னாள் காதல்தான் காரணமாம்.
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?