Bobs Haircuts Images
-
[image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image:
Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs
Haircuts][...
10 years ago
Daily Tamil News , தினசரி தமிழ் செய்திகள்
Home » மாணவிகள் » 9 மாணவிகள் 498 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் - 10 வகுப்பு தேர்வு
தமிழகத்தில் பத்தரை லட்சம் மாணவர்கள் எழுதிய 10-வகுப்பு தேர்வு முடிவுகள்
இன்று வெளியிடப்பட்டன. இதில் தமிழில் 99 மதிப்பெண்கள் பெற்ற ஈரோட்டைச்
சேர்ந்த அனுஷா என்ற மாணவி 498 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்தார்.
இவர்தவிர மேலும் 8 மாணவிகள் 498 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை
பெற்றுள்ளனர்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?