அய்யய்யோ கலைஞர் ராஜினாமா பண்ணிட்டாரு ! ...
நான் என்ன பண்ண ? ... போச்சு எல்லாம் போச்சு ...
... நாடு என்னாகுமோ ?
... பயமாயிருக்கு ! .... ...
காங்கிரஸ் என்ன பண்ண போகுது ... தெரியலையே ? ...
தமழர்கள் நிலைமை என்னாகுமோ ? ... தெரியலேயே ... ?
தாத்தா ஏன் .. கோப பட்டுட்டாரு .... .... ?
எதுக்கு எப்படி பண்ணினாரு ? கனிமொழி அக்காதான் தப்பிட்சிட்டான்களே ...
பிறகு என்னாச்சு ...?
பதவி வேண்டாமா ? இப்படி பண்ணி போட்டாரே ? ..
பெட்ரோல் விலை குறஞ்சதால எப்படி பண்ணிட்டாரா ?
யாரவது தெரிஞ்சா எனக்கு பதில் சொல்லுங்க ... ?

அவர் யாரு எப்பேரு பட்ட பரம்பரை அவரு வீட்டுல சி.பி.ஐ உள்ளே போகலாமா ? அதான் தாத்தாவுக்கு கோபம் வந்திடுச்சு
ReplyDelete