படத்தில் கவர்ச்சியாக நடித்த போது அது எனக்கு
அப்போது ஆபாசமாகத் தெரியவில்லை, ஆனால் அந்தக் காட்சிகளை அப்புறமாக போட்டுப்
பார்த்தபோது மிகவும் ஆபாசமாக இருந்ததைப் பார்த்து நானே மிரண்டு போனேன்
என்று நடிகை இனியா கூறினார்.
சரவணன், மீனாட்சி சீரியலில் நடித்து வரும் செந்தில் பெரிய திரையில்
ஹீரோவாக நடித்து வரும் புதிய படம் தான் கண்பேசும் வார்த்தைகள்.
இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக வாகைசூடவா, அம்மாவின் கைபேசி ஆகிய
படங்களில் நடித்த இனியா நடிக்கிறார்.
மேற்படி இரண்டு படங்களிலும் ஃபேமிலி ஹீரோயினாக நடித்த இனியா இந்தப்படத்தின் மூலம் அதிரடி கவர்ச்சியில் களமிறங்கியிருக்கிறாராம்.
குறிப்பாக இந்தப்படத்தில் அவர் ஹீரோ செந்திலுடன் படுக்கையறை மற்றும் நீச்சல் குளத்தில் குளிக்கும் பாடல் காட்சிகளில் கூடுதல் நெருக்கத்துடன் நடித்திருக்கிறாராம்.
ஏன் இந்த திடீர் மாற்றம்..? என்று கேட்டால் : என்னால் ஒரே மாதிரியான கேரட்களில் மட்டும் தான் நடிக்க முடியும் என்று மற்ற டைரக்டர்களும்,என் ரசிகர்களும் நினைத்து விடக்கூடாது அதனால் தான் வில்லேஜ் படங்களில் நடித்த நான் இந்தப்படத்தில் சிட்டி பெண்ணாக வருகிறேன்.
இந்தப்படத்தின் ஷூட்டிங்கில் நடித்தபோது அப்போது எனக்கு அதிகமான கவர்ச்சி தெரியவில்லை. ஆனால் எடுத்து முடித்த பிறகு அந்த காட்சிகளை ஸ்க்ரீனில் பார்த்தபோது நான் அதிர்ச்சியாகி விட்டேன். ஏனென்றால் அது மிகவும் ஆபாசமாக இருந்தது.
என்றாலும் இந்தக் காட்சிகள் இப்போது இருக்கும் இளம் வாலிபர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும். அந்தளவுக்கு கவர்ச்சி கலக்கலாக இருக்கும் என்று கலங்காமல் கூறினார் இனியா.
ஆகா... இவர்தான் ‘கலைச்சேவை’ ராணி!

0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?