அமெரிக்காவில் இம்முறை மேதின ஆர்ப்பாட்டங்கள் வேலை நிறுத்தங்கள் நடக்க விருக்கிறது. காவல்துறையினர் பெரும் எடுப்பில் பாதுகாப்பு நடவடிக்கைக்களை எடுக்கின்றனர். உலகெங்கும் மே முதல் நாள் தொழிலாளர் தினமாகாக் கொண்டாடப் பட� �கிறது. ஆனால் அமெரிக்காவிலும் கனாடாவிலும் அது தடை செய்யப்பட்டு அன்றைய தினம் சட்ட நாளாகக் கொண்டாடப்படுகிறது.
பிரித்தானியாவில் கம்ப நடனம் |
மேதினம் குளிர்காலம் முடிந்து கோடைகாலம் ஆரம்பமாகும் தினம் என்று சிலர் கொண்டாடுகிறார்கள்.
சிலர் மேதினத்தை கருத்தரிக்க உகந்த தினம் என்று அதுவும் மரங்களுக்கு அடியில் உடலுறவு கொண்டால் கருத்தரிக்கும் என்று கருதுகிற� �ர்கள்.
பொதுவுடமை(கம்யூனிசம்) நாடுகள் என்று தம்மைச் சொல்லிக் கொள்ளும் அரச முதலாளித்துவ நாடுகளில் மேதினத்தன்று படை அணிவகுப்புக்கள் பெரிய அளவில் நடக்கும். இரசியாவும் சீனாவும் இலங்கை இன அழிப்புக்கு இந்தியாவுடன் இணைந்து துணை போனதையும் உலக அரங்கில் இலங்கை அரசு தண்டிக்கப்படுவதை தடுப்பதையும் நாம் அறிவோம்.
அமெரிக்காவில் தொலைக்காட்சியை நீ பார்ப்பாய். சீனாவில் தொலைக்காட்சி உன்னைப் பார்க்கும்.
அமெரிக்காவில் பார்ட்டிக்கு(கேளிக்கை) நீ அடிமையாகிவிடுவய். சீனாவிலும் பார்ட்டிக்கு(கம்யூனிஸ் கட்சி) நீ அடிமையாகிவிடுவாய்.
God give me work, till my life shall end
And life, till my work is done.
Happy May Day
http://naamnanbargal.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?