Wednesday, 25 April 2012

சன்னி லியோனிடம் 'அதை' எதிர்பார்த்த தயாரிப்பாளர்கள்!



செக்ஸ் இல்லாவிட்டால் சான்ஸ் இல்லை ... இது திரையுலகில் மிகச் சாதாரணமாக உலா வரும் ஒரு வார்த்தை. இதை அவர்களே கூட மறுக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு செக்ஸுக்கும், சின� �மா வாய்ப்புகளுக்கும் நிறைய உறவு உண்டு.

ஒரு பெண் நடிகையாக வேண்டும் என்றால் நிறைய 'முதலீடு' செய்தாக வேண்டும். பல 'முதலாளிகளைப்' பார்த்தாக வேண்டும். அவர்களின் 'நிபந்தனைகளுக்கு' உட்பட்டாக வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு சின்ன பிட்டு வேடமாவது கிடைக்கும். இதை திரையுலகிலேயே சகஜமாக பலரும் கூறுவதைக் கேட்கலாம்.

இந்த நிலையில் கடல் கடந்து பாலிவுட்டில் நடிகையாகிய ுள்ள கனடாவின் சன்னி லியோனுக்கும் கூட இந்த 'செக்ஸ் பக்' கடித்துள்ளதாம். கனடாவின் ஆபாசப் பட நடிகைதான் சன்னி. இவர் காட்டிய கவர்ச்சியைப் போல யாரும் காட்டியிருக்க முடியாது. டாப்லெஸ், பாட்டம்லெஸ் என்று இவர் போகாத ஏரியா இல்லை. இந்த நிலையில் இவரிடமும் 'அதை' எதிர்பார்த்து பல தயாரிப்பாளர்கள் கொக்கி போட்டுள்ளனராம்.

பிக் பாஸ் 5 ரியாலிட்டி ஷோவில் சன்னி லியோனும் பங்கேற்றிர ுந்தார். அப்போது அவரை சில தயாரிப்பாளர்கள் அணுகி, வாய்ப்பு தருவதாகவும், தங்களைக் கவனிக்குமாறும் வெளிப்படையாகவே கேட்டனராம்.

சன்னியிடம் இப்படி பகிரங்கமாகவே அவர்கள் கேட்டதற்குக் காரணம் அவர் ஒரு ஆபாசப் பட நடிகை என்பதால்தானாம். ஆபாசப் படங்களில் நடிப்பவர்தானே, நாம் கேட்டால் மாட்டேன் என்றா கூறி விடப் போகிறார் என்பது அவர்களின் எண்ணமாம். ஆனால் தன்னிடம் செக்ஸை எதி� ��்பார்த்து வந்த தயாரிப்பாளர்கள் அத்தனை பேரையும் ரிஜக்ட் செய்து விட்டாராம் சன்னி லியோன்.

பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ள நான் ரெடியாக இல்லை என்று கூறும்சன்னிலியோன்   அப்படி எந்த ஒரு முன் நிபந்தனையும் இல்லாமல் ஜிஸ்ம் 2 பட வாய்ப்பைப் பெற்றுள்ளாராம். இப்போது அவர் பாலிவுட்டில் புக்காகியுள்ள படங்களிலும் கூட அப்படித்தான் சுதந்திரமான வாய்ப்பைப் பெற� ��றுள்ளதாக அவரது தரப்பு கூறுகிறது.

இதுகுறித்துக் கேட்டால், நான் ஆபாசப் பட நடிகைதான். அதை மறுக்கவில்லை, ஆனால் நான் விபச்சாரி இல்லை என்று பொட்டில் அடித்தது போலக் கூறுகிறார் சன்னி.

நன்றி தட்ஸ் தமிழ்


http://navasakthy.blogspot.com




0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger